Album: Genius
Artists: Al Rufian
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Genius
Artists: Al Rufian
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Al Rufian
Music By : Yuvan Shankar Raja
Male : Silu Silu Silu Sil…
Thooral Poduthae
Sala Sala Sala Sal…
Oothu Pesuthae
Yuga Yuga Yugamaai…
Kaathu Paaduthae
Male : Pattam Paathavi
Panamthin Pinnaal
Raththam Kothikka
Niththam Oodi
Kaanal Neeril Meengal Thedi
Kaalam Muzhuthum Kavaliyil Adi
Male : Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
Male : Silu Silu Silu Sil…
Thooral Poduthae
Sala Sala Sala Sal…
Oothu Pesuthae
Yuga Yuga Yugamaai…
Kaathu Paaduthae
Male : Heyyy…eh Eh Eyyy
Kaalil Udaiyum Kaalai Panithuzhi
Ilaiyil Sikkiya Iravin Mazhaithuzhi
Kaattu Kuruviyin Kalavi Satham
Meetti Muditha Veenaiyin Mounam
Male : Mazhaiyaal Ezhunthu
Mazhaiyil Mithanthu
Mazhaiyaal Udainthu
Maraiyum Kumazhi
Ellaam Ellaam Vadigaal Thaan
Idhayam Thudipathu Ithanaal Thaan
Male : Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
Chorus : Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
Vazhkai Eriyum Velaiyilae
Vadigaal Vendum Moolaiyilae
பாடகர் : அல். ரூபைன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : சிலு சிலு சிலு சில்…
தூறல் போடுதே
சல சல சல ஸல்…
ஊத்து பேசுதே
யுக யுக யுகமாய்…
காத்து பாடுதே
ஆண் : பட்டம் பதவி
பணத்தின் பின்னால்
ரத்தம் கொதிக்க
நித்தம் ஓடி
கானல் நீரில் மீன்கள் தேடி
காலம் முழுதும் கவலையில் ஆடி
ஆண் : வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே
வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே
ஆண் : சிலு சிலு சிலு சில்…
தூறல் போடுதே
சல சல சல ஸல்…
ஊத்து பேசுதே
யுக யுக யுகமாய்…
காத்து பாடுதே
ஆண் : ஹேய்ய்ய்…ஏ எ ஏய்ய்ய்
காலில் உடையும் காலை பனித்துளி
இலையில் சிக்கிய இரவின் மழைத்துளி
காட்டுக் குருவியின் களவி சத்தம்
மீட்டி முடித்த வீணையின் மௌனம்
ஆண் : மழையால் எழுந்து
மழையில் மிதந்து
மழையால் உடைந்து
மறையும் குமிழி
எல்லாம் எல்லாம் வடிகால் தான்
இதயம் துடிப்பது இதனால் தான்
ஆண் : வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே
வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே
குழு : வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே
வாழ்க்கை எரியும் வேலையிலே
வடிகால் வேண்டும் மூலையிலே