Album: Vaayai Moodi Pesavum
Artists: Sean Roldan, Balaji Mohan
Music by: Sean Roldan
Lyricist: Balaji Mohan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaayai Moodi Pesavum
Artists: Sean Roldan, Balaji Mohan
Music by: Sean Roldan
Lyricist: Balaji Mohan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sean Roldan And Balaji Mohan
Music By : Sean Roldan
Chorus : Shut Up Vaaya Moodu Paesaadhae
Male : Vaai Vandha Padi Paesuvadhellaam
Paechu Aagavae Aagaadhu
Manasa Thottu Nee Paesip Paaraendaa
Male : Paechu Vaakkula Thonuradhellaam
Paesi Theekkura Kaalaththula
Vaaya Moodi Nee Paesi Paaraendaa
Chorus : Hae Shut Up Vaaya Moodu Paesaadhae
Female : Gammunnu Kada Gammunnu Kada
Chorus : Hae Shut Up Vaaya Moodu Paesaadhae
Female : Vaayai Moodi Paesavum
Chorus : Hae Shut Up Vaaya Moodu Paesaadhae
Male : Shut Up
Chorus : Hae Shut Up Vaaya Moodu Paesaadhae
Female : Vaayai Moodi Paesavum
Male : …………………
Male : Yosikkaamalae Paesi Paesi
Naasamaa Nee Povaadhae
Paasamaathaan Paesip Paaraendaa
Chorus : Yeah Yeah
Male : Veen Paechellaam Paesip Paesi
Veenaa Neeyum Povaadhae
Vaaya Moodi Nee Paesi Paaraendaa
Chorus : Yeah Yeah
Male : Loda Loda Loda
Nasa Nasa Thona Thona
Vazha Vazha Vazha Kozha Kozha Kozha
Noi Noi Noi
Male : Loda Loda Loda
Chorus : Yeah Yeah
Male : Nasa Nasa Thona Thona
Chorus : Yeah Yeah Yeah Yeah
Yeah Yeah….
Chorus : Oo… Paesaadhae…
Oo… Paesaadhae… Oo… Paesaadhae…
Male : Oo… Paesaadhae…
Chorus : Oo… Paesaadhae…
Male : Oo… Paesaadhae…
Chorus : Oo… Paesaadhae…
Hae Shut Up Vaaya Moodu Paesaadhae
Female : Gammunnu Kada Gammunnu Kada
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் பாலாஜி மோகன்
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
குழு : Shut up வாய மூடு பேசாதே
ஆண் : வாய் வந்த படி பேசுவதெல்லாம்
பேச்சு ஆகவே ஆகாது
மனச தொட்டு நீ பேசி பாரேண்டா
ஆண் : பேச்சு வாக்குல தோனுறதெல்லாம்
பேசி தீக்குற காலத்துல
வாய மூடி நீ பேசி பாரேண்டா
குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் : கம்முன்னு கட கம்முனு கட
குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் : வாயை மூடி பேசவும்
குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே
ஆண் : Shut up
குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் : வாயை மூடி பேசவும்
ஆண் : …………………………
ஆண் : யோசிக்காமலே பேசி பேசி
நாசமா நீ போவாதே
பாசமாத்தான் பேசி பாரேண்டா
குழு : யெஹ் யெஹ்
ஆண் : வீண் பேச்செல்லாம் பேசி பேசி
வீணா நீயும் போவாதே
வாயை மூடி பேசவும்
குழு : யெஹ் யெஹ்
ஆண் : லொட லொட லொட
நச நச தொன தொன
வழ வழ வழ கொழ கொழ கொழ
நொய் நொய் நொய்
ஆண் : லொட லொட லொட
குழு : யெஹ் யெஹ்
ஆண் : நச நச தொன தொன
குழு : யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
யெஹ் யெஹ்…….
குழு : ஓ….பேசாதே
ஓ……பேசாதே ஓ….பேசாதே
ஆண் : ஓ….பேசாதே
குழு : ஓ….பேசாதே
ஆண் : ஓ….பேசாதே
குழு : ஓ….பேசாதே
ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் : கம்முன்னு கட கம்முன்னு கட