
Album: Maattukara Velan
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maattukara Velan
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Drio Drio Drio Drio
Durrrrr…….rrr……
Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae…ae…
Male : Kunguma Kalaiyodu
Kulam Kaakum Pennai
Gunathil Pasuvendru
Solvaargal Kannae…ae…..
Male : Kunguma Kalaiyodu
Kulam Kaakum Pennai
Gunathil Pasuvendru
Solvaargal Kannae
Male : Kaalayilae Unn Mugam
Paartha Pinnae
Kaalayilae Unn Mugam
Paartha Pinnae
Kadamai Seivaal Engal
Thamizhnaatu Pennae
Male : Drio Drio Drio Drio
Durrrrr…….rrr……
Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Male : Paal Kodupaai Adhu
Thaayaarai Kaatum
Paasam Vaipaai Adhu
Seiyaaga Thondrum
Male : Paal Kodupaai Adhu
Thaayaarai Kaatum
Paasam Vaipaai Adhu
Seiyaaga Thondrum
Male : Ammaavai Amma
Endrazhaikindra Sollum…ohooo
Ammaavai Amma
Endrazhaikindra Sollum
Anbaana Thamizhuku
Nee Thandhadhandro
Anbaana Thamizhuku
Nee Thandhadhandro
Male : Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Male : {Valarthavarae
Unnai Marandhuvitaalum
Aduthavaridathil Koduthuvitaalum} (2)
Male : Valarndha Idathai Nee
Marakaadha Selvam
Valarndha Idathai Nee
Marakaadha Selvam
Vaaimattum Irundhaal
Mozhi Pesum Dheivam
Male : Drio Drio Drio Drio
Durrrrr…….rrr……
Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Male : {Thannaiyae Kodupadhil
Vaazhaiku Eedu
Samsaari Vaazhvuku
Oru Pasumaadu} (2)
Male : Ponnaiyae Thandhaalum
Unakedhu Eedu
Ponnaiyae Thandhaalum
Unakedhu Eedu
Poopola Veithunnai
Kaapadhen Paadu
Poopola Veithunnai
Kaapadhen Paadu
Male : Sathiyam Neeyae Dharmathaayae
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Kuzhandhai Vadivae Dheivamagalae..ae…
Drio Drio Drio Drio
Durrrr…..rrrr……
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்
ஆண் : ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு….
ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே…
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே….
ஆண் : குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே
ஆண் : காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள்
எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு…
ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ஆண் : பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்
பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்
ஆண் : அம்மாவை அம்மா என்று
அழை க்கின்ற சொல்லும்
அம்மாவை அம்மா என்று
அழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ
ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ஆண் : {வளர்த்தவரே உன்னை
மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில்
கொடுத்து விட்டாலும்} (2)
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு…
ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே….
ஆண் : தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
ஆண் : பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு
ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு….