Sakkarai Song Lyrics - New

Sakkarai Song Poster

Album: New

Artists: S. P. Balasubrahmanyam, Sujatha

Music by: A. R. Rahman

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Sakkarai Song Lyrics - English & Tamil


Sakkarai Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Sujatha


Music By : A. R. Rahman


Female : Puthagam Indri Solli Thaaren Vaa (Dialogue)
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Kattanam Indri Solli Thaaren Vaa (Dialogue)
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Nithirai Indri Solli Thaaren Vaa (Dialogue)
Chorus : Vaaa Vaaa…aaaa…..


Female : Puthagam Indri Solli Thaaren Vaa
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Kattanam Indri Solli Thaaren Vaa
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Nithirai Indri Solli Thaaren Vaa
Chorus : Vaaa Vaaa…aaaa…..


Female : Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara
Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara
Nee Akkara Naan Ikkara
Nee Akkara Naan Ikkara
Chorus : Kenji Ketkum Badi Nee Yen Vakkura


Female : Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara


Male : Haeee… Haee..aee…
Kelvikku Badhil Enna Theriyaadhu
Kalangi Nikkiren Puriyaadhu
Nee Sollu Nee Sollu Therinjukkuren
Nooru Mark Indha Paritchayil
Vaangi Kaaturen…


Chorus : Uththaravindri Ullae Vaa
Male : Sakkara Inikkara Sakkara
Chorus : Uththaravindri Ullae Vaa
Male : Adhil Erumbukku Enna Akkara
Chorus : Uththaravindri Ullae Vaa


Laughing : ………………………………….


Male : Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara
Nee Akkara Naan Ikkara
Nee Akkara Naan Ikkara
Enna Sokkum Badi Yen Ma Vekkara


Chorus : Thaana Nana Naana Nana Nana
Thaana Nana Naana Nana Nana
Thaana Nana Naana Nana Nana


Female : Kitta Vandhu Thattunnu
Ketkadhaiya Thavilu
Adhu Ketta Thattum Viralu
Chinna Noolai Thannodu
Serthu Kollum Oosi
Andha Sangadhi Enna Yosi


Male : Ennadi Pannudhu Singari
Ippadi Nikkira Oyyari
Unniru Kan Vizhi Pollaadhu
Ulladhu Eppavum Sollaadhu


Female : Raathiri Nera Poojai
Dhinam Purindhida
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Poo Thiri Yetri Vaithu
Adhai Padithida
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Manmadha Raagam Ondru
Isaithida Vaaaa Vaaa…aaa….


Female : Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara


Male : Heyy…heyyyy….haa..heeyyyy…
Ooooooo…..oooo….Female : Oooo….
Aaaaaa…aaa….Female : Aaaa…..
Lala Lala Lala La La…..lala……..


Female : Romba Romba Paasangu
Pannadheda Kanna
Naan Paavapatta Penna


Male : Methai Meedhu Thaavadhu
Thathai Ondru Vaazhum
En Vidhai Kaana Koodum


Female : Thottadhum Pattadhum
Poo Malarum
Muttida Muttida Thaen Sidharum


Male : Katradhu Unnidam Kai Alavu
Ulladhu Ennidam Kadalalavu


Female : Ilagiya Maalai Neram
Manam Mayangudhu
Male : Uththaravindri Ullae Vaa
Female : Sugam Ennum Vellam Paaya
Madai Thirandadhu
Male : Uththaravindri Ullae Vaa
Female : Ini Oru Kelvi Kaana
Vidai Kidaithadhu
Male : Vaaa Vaaa…aaaahaa ..aaaa…


Female : Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara
Sakkara Inikkara Sakkara
Adhil Erumbukku Enna Akkara


Male : Nee Akkara Naan Ikkara
Nee Akkara Naan Ikkara
Enna Sokkum Badi Yen Ma Vekkara


Chorus : {Laalala Laalala Laalala Laa
Laala Lal Lal Lala La La La..} (2)
Yeh..yeh ..yeh ..yeh..yeh….


Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Uththaravindri Ullae Vaa
Chorus : Uththaravindri Ullae Vaa
Female : Uththaravindri Ullae Vaa
Thaana Nana Naana Nana Nana
Chorus : Vaa ..vaaa…aaaaa……..


 



Sakkarai Song Lyrics in Tamil

பாடகி : சுஜாதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : புத்தகம் இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : கட்டணம் இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : நித்திரை இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : வா வா ……….

பெண் : புத்தகம் இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : கட்டணம் இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : நித்திரை இன்றி
சொல்லி தாரேன் வா
குழு : வா வா ……….

பெண் : சக்கரை இனிக்கிற
சக்கரை அதில் எறும்புக்கு
என்ன அக்கறை சக்கரை
இனிக்கிற சக்கரை அதில்
எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
குழு : கெஞ்சி கேட்கும் படி
நீ ஏன் வைக்குற

பெண் : சக்கரை இனிக்கிற
சக்கரை அதில் எறும்புக்கு
என்ன அக்கறை

ஆண் : ஹேய் ஹேய்
கேள்விக்கு பதில் என்ன
தெரியாது கலங்கி நிக்கிறேன்
புரியாது நீ சொல்லு நீ சொல்லு
தெரிஞ்சுக்குறேன் நூறு மார்க்
இந்த பரிட்சையில் வாங்கி
காட்டுறேன்

குழு : உத்தரவின்றி
உள்ளே வா
ஆண் : சக்கரை
இனிக்கிற சக்கரை
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
ஆண் : அதில் எறும்புக்கு
என்ன அக்கறை
குழு : உத்தரவின்றி
உள்ளே வா

ஆண் : சக்கரை இனிக்கிற
சக்கரை அதில் எறும்புக்கு
என்ன அக்கறை நீ அக்கரை
நான் இக்கரை நீ அக்கரை
நான் இக்கரை என்னை
சொக்கும்படி ஏன் மா
வைக்கிற

குழு : ……………………….

பெண் : கிட்ட வந்து தட்டுன்னு
கேட்காதையா தவிலு அது
கேட்டா தட்டும் விரலு சின்ன
நூலை தன்னோடு சேர்த்து
கொள்ளும் ஊசி அந்த சங்கதி
என்ன யோசி

ஆண் : என்னடி பண்ணுது
சிங்காரி இப்படி நிக்கிற
ஒய்யாரி உன் இரு கண்
விழி பொல்லாது உள்ளது
எப்பவும் சொல்லாது

பெண் : ராத்திரி நேர
பூஜை தினம் புரிந்திட
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : பூ திரி ஏற்றி
வைத்து அதை படித்திட
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : மன்மத ராகம்
ஒன்று இசைத்திட
வா வா ……

பெண் : சக்கரை இனிக்கிற
சக்கரை அதில் எறும்புக்கு
என்ன அக்கறை

ஆண் : ……………………….

பெண் : ரொம்ப ரொம்ப
பாசாங்கு பண்ணாதேடா
கண்ணா நான் பாவப்பட்ட
பெண்ணா

ஆண் : மெத்தை மீது
தாவாது தத்தை ஒன்று
வாழும் என் வித்தை
காண கூடும்

பெண் : தொட்டதும் பட்டதும்
பூ மலரும் முட்டிட முட்டிட
தேன் சிதறும்

ஆண் : கற்றது உன்னிடம்
கையளவு உள்ளது என்னிடம்
கடலளவு

பெண் : இலக்கிய மாலை
நேரம் மனம் மயங்குது
ஆண் : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : சுகம் என்னும்
வெல்லம் பாய மடை
திரண்டது
ஆண் : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : இனி ஒரு
கேள்விக்கான விடை
கிடைத்தது
ஆண் : வா வா
ஆஹா ஆஆ

பெண் : சக்கரை இனிக்கிற
சக்கரை அதில் எறும்புக்கு
என்ன அக்கறை சக்கரை
இனிக்கிற சக்கரை அதில்
எறும்புக்கு என்ன அக்கறை

ஆண் : நீ அக்கரை நான்
இக்கரை நீ அக்கரை
நான் இக்கரை என்னை
சொக்கும்படி ஏன் மா
வைக்கிற

குழு : …………………..

குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : உத்தரவின்றி
உள்ளே வா
குழு : உத்தரவின்றி
உள்ளே வா
பெண் : உத்தரவின்றி
உள்ளே வா
…………………………
குழு : வா வா ………


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thottal Poo Malarum lyrics
  • Thottal Poo Malarum New Tamil song lyrics
  • Thottal Poo Malarum lyrics in Tamil
  • Tamil song lyrics Thottal Poo Malarum
  • Thottal Poo Malarum full lyrics
  • Thottal Poo Malarum meaning
  • Thottal Poo Malarum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...