Album: Youth
Artists: Hariharan, Harini
Music by: Mani Sharma
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Youth
Artists: Hariharan, Harini
Music by: Mani Sharma
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hariharan And Harini
Music By : Mani Sharma
Male : Sakiyae Sakiyae Sahithaal Enna
Female : Sugathil Vizhundhu Sugithaal Enna
Male : Un Udhadum En Sollum Ondraaga
Un Nenjum En Ninaivum Ondraaga
Female : Un Kannil En Paarvai Ondraaga
Nee Vandhaai Naan Vanthen Nandraaga
Female : ………………………………
Female : April Maadhathil Pookum
Pookal Athanaiyum
Indru Mun Kooti Malarndhadhenna
Male : Undhan Kolusin Paadal Kodiyin Kaadhil
Kettadhu Kettadhu Adhanaal
Female : July Ezham Naal Maalai Ezhu Pathodu
Undhan Kaalangal Uraindhadhenna
Male : Unnai Mudhalaai Mudhalaai Paarthadum
Moochae Nindradhu Nindradhu Adhanaal
Female : Un Uyirin Pen Vadivam Naandhaanae
En Uyirin Aan Vadivam Neendhaanae
Male : En Endru Yedhendru Solvenae
Sillendru Thee Ondru Needhaanae
Male : Sakiyae Sakiyae Sahithaal Enna
Female : …………………………………….
Female : Unnai Kandadhum Endhan Pachai Narambum
Vetka Chendhooram Madindhadhenna
Male : Undhan Udalum Udaiyum Moodal Kollum
Ragasiyam Ragasiyam Enna
Female : Unnai Kandadhum Vaanin Paadhi Neeyendru
Vaanil Asareeri Olithadhenna
Male : Endhan Uyirum Udalum Undhan Dhisaiyil
Saaindhadhu Saaindhadhu Enna
Female : Un Maarbum Un Tholum En Veedu
Ennenna Seivaayo Un Paadu
Male : Un Kannam Naan Unnum Pookaadu
Un Udhadae En Unavu Ippodhu
Female : Sakiyae Sakiyae Sugithaal Enna
Male : Sakiyae Sakiyae Sahithaal Enna
பாடகி : ஹாிணி
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : மணி சா்மா
ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன
பெண் : சுகத்தில் விழுந்து
சுகித்தால் என்ன
ஆண் : உன் உதடும் என்
சொல்லும் ஒன்றாக உன்
நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
பெண் : உன் கண்ணில் என்
பாா்வை ஒன்றாக நீ வந்தாய்
நான் வந்தேன் நன்றாக
பெண் : …………………………
பெண் : ஏப்ரல் மாதத்தில்
பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன
ஆண் : உந்தன் கொலுசின்
பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
பெண் : ஜூலை ஏழாம் நாள்
மாலை ஏழு பத்தோடு உந்தன்
காலங்கள் உறைந்ததென்ன
ஆண் : உன்னை முதலாய்
முதலாய் பாா்த்ததும் மூச்சே
நின்றது நின்றது அதனால்
பெண் : உன் உயிாின் பெண்
வடிவம் நான்தானே என்
உயிாின் ஆண் வடிவம் நீதானே
ஆண் : என்னென்று ஏதென்று
சொல்வேனே சில்லென்று
தீ ஒன்று நீதானே
ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன
பெண் : …………………………
பெண் : உன்னை கண்டதும்
எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் மடிந்ததென்ன
ஆண் : உந்தன் உடலும்
உடையும் மூடல் கொள்ளும்
ரகசியம் ரகசியம் என்ன
பெண் : உன்னை கண்டதும்
வானின் பாதி நீயென்று
வானில் அசரீாி ஒலித்ததென்ன
ஆண் : எந்தன் உயிரும்
உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
பெண் : உன் மாா்பும் உன்
தோளும் என் வீடு என்னென்ன
செய்வாயோ உன் பாடு
ஆண் : உன் கன்னம் நான்
உண்ணும் பூக்காடு உன்
உதடே என் உணவு இப்போது
பெண் : சகியே சகியே
சுகித்தால் என்ன
ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன