Album: Ethirvinaiyaatru
Artists: Vedanth Bhawadwaj, Sharanya, Anjana
Music by: Vedanth Bharadwaj
Lyricist: Baba Shankar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ethirvinaiyaatru
Artists: Vedanth Bhawadwaj, Sharanya, Anjana
Music by: Vedanth Bharadwaj
Lyricist: Baba Shankar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vedanth Bhawadwaj, Sharanya And Anjana
Music By : Vedanth Bharadwaj
Male : Saayaa Vana Kaatil
Naan Saindhen Oru Veetil
Vanam Vaasam Veesidavae
Unai Paarthen Nerkottil
Male : Un Vizhiyaal Ennai Kizhithaai
En Mozhiyai Marakka Vaithaai
Un Vizhiyaal Ennai Kizhithaai
En Mozhiyai Marakka Vaithaai
Male : Saayaa Vana Kaatil
Naan Saindhen Oru Veetil
Vanam Vaasam Veesidavae
Unai Paarthen Nerkottil
Male : Therntha Pirai Nilavai
Indha Desam Kandidalaam
Adhan Vaasam Enna Vendru
Andha Vaanam Sollidalaam
Male : Therntha Pirai Nilavai
Indha Desam Kandidalaam
Adhan Vaasam Enna Vendru
Andha Vaanam Sollidalaam
Male : Nesam Enna Vendru
Namm Kaadhal Solla Vendum
Veesum Nilam Vaangi
Kaadhal Chediyai Nada Vendum
Female : Mannil Verai Pola Thaan
Unnil Oorgiren
Ondraai Koodi Sernthu Thaan
Ellai Thaandi Pogalaam
Female : Mannil Verai Pola Thaan
Unnil Oorgiren
Ondraai Koodi Sernthu Thaan
Ellai Thaandi Pogalaam
Female : Innum Kodi Kaalangal
Naam Mannil Vaazhalaam
Adhai Ennum Bothilae
Manam Kollai Poguthae
Dhinam Anbu Paarvaiyil
Kaadhal Maram Vaanam Yeruthae
Male : Saayaa Vana Kaatil
Naan Saindhen Oru Veetil
Vanam Vaasam Veesidavae
Unai Paarthen Nerkottil
Male : Un Vizhiyaal Ennai Kizhithaai
En Mozhiyai Marakka Vaithaai
Un Vizhiyaal Ennai Kizhithaai
En Mozhiyai Marakka Vaithaai
Whistling : …………………
பாடகர்கள் : வேதாந்த் பவத்வாஜ், சரண்யா மற்றும் அஞ்சனா
இசையமைப்பாளர் : வேதாந்த் பவத்வாஜ்
ஆண் : சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
ஆண் : சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
ஆண் : தேர்ந்த பிறை நிலவை
இந்த தேசம் கண்டிடலாம்
அதன் வாசம் என்ன வென்று
அந்த வானம் சொல்லிடலாம்
ஆண் : தேர்ந்த பிறை நிலவை
இந்த தேசம் கண்டிடலாம்
அதன் வாசம் என்ன வென்று
அந்த வானம் சொல்லிடலாம்
ஆண் : நேசம் என்னவென்று
நம் காதல் சொல்ல வேண்டும்
வீசும் நிலம் வாங்கி
காதல் செடியை நட வேண்டும்
பெண் : மண்ணில் வேரை போலதான்
உன்னில் ஊர்கிறேன்
ஒன்றாய் கூடி சேர்ந்துதான்
எல்லை தாண்டி போகலாம்
பெண் : மண்ணில் வேரை போலதான்
உன்னில் ஊர்கிறேன்
ஒன்றாய் கூடி சேர்ந்துதான்
எல்லை தாண்டி போகலாம்
பெண் : இன்னும் கோடி காலங்கள்
நாம் மண்ணில் வாழலாம்
அதை என்னும் போதிலே
மனம் கொள்ளை போகுதே
தினம் அன்பு பார்வையில்
காதல் மரம் வானம் ஏறுதே…..ஏ…..ஏ…..
ஆண் : சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
விசில் : ………………………………