
Album: Maranthen Mannithen
Artists: Srivardhini
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maranthen Mannithen
Artists: Srivardhini
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Srivardhini
Music By : Ilayaraja
Female : Raathiri Nerathu Paattu Ithu
Vidivatharkkul Ithai Kettu Vidu
Malligai Pookkalin Eerathilae
Mayakkaththai Oottum Ithu
Rathi Manmatha Potti Ithu
Female : Raathiri Nerathu Paattu Ithu
Vidivatharkkul Ithai Kettu Vidu
Chorus : …………………………………
Female : Aadai Melaadai
Kaathula Neenthuthu Paaru
Jaadai Kanjaadai
Sollura Sethiya Kelu
Female : Raattinathil Unnai Yethiduven
Vaanin Melaiyum Boomikku Keelayum
Nadakkum Athisayam Kaattiduven
Thamarai Poovula Pookkura Vaasatha
Moochil Unakku Moottiduven
Female : Raathiri Nerathu Paattu Ithu
Vidivatharkkul Ithai Kettu Vidu
Chorus : ……………………………………
Female : Thegam En Thegam
Raathiri Paarkadalaagum
Thedum Nee Thedum
Amutham En Madiyinil Oorum
Female : Alli Edu Enai Alli Edu
Yeno Irangidum Valigalin Vegangal
Tharayil Nindraal Puriyathu
Aadu Kulungidum Aasaiya Nenjukkul
Pootti Vaithida Koodathu
Female : Raathiri Nerathu Paattu Ithu
Vidivatharkkul Ithai Kettu Vidu
Malligai Pookkalin Eerathilae
Mayakkaththai Oottum Ithu
Rathi Manmatha Potti Ithu
Raathiri Nerathu Paattu Ithu
பாடகி : ஸ்ரீவர்தினி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது
பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு….
குழு : ………………………………………
பெண் : ஆடை மேலாடை
காத்துல நீந்துது பாரு
ஜாடை கண்ஜாடை
சொல்லுற சேதிய கேளு
பெண் : ராட்டினத்தில் உன்னை ஏத்திடுவேன்
வானின் மேலயும் பூமிக்கு கீழையும்
நடக்கும் அதிசயம் காட்டிடுவேன்
தாமரை பூவுல பூக்குற வாசத்த
மூச்சில் உனக்கு மூட்டிடுவேன்
பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு…..
குழு : ………………………………………
பெண் : தேகம் என் தேகம்
ராத்திரி பார்க்கடலாகும்
தேடும் நீ தேடும்
அமுதம் என் மடியினில் ஊரும்
பெண் : அள்ளி எடு என்னை அள்ளி எடு
ஏனோ இறங்கிடும் வலிகளின் வேகங்கள்
தரையில் நின்றால் புரியாது
ஆடு குலுங்கிடும் ஆசைய நெஞ்சுக்குள்
பூட்டி வைத்திட கூடாது
பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது
ராத்திரி நேரத்து பாட்டு இது…….