
Album: Dheepam
Artists: T. M. Soundararajan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Dheepam
Artists: T. M. Soundararajan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : Ilayaraja
Male : Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
Male : Sarasaa Reettaa
Gangaa Rekhaa
Sarasaa Reettaa
Gangaa Rekhaa Baamaa…
Male : Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
Male : Niththam Oru Puththam
Pudhu Nenjil Uravaadum
Pazhakkam Enadhallavaa
Neram Oru Raagam
Suga Baavam Adhil Naalum
Midhakkum Manadhallavaa
Male : Dhinam Oru
Thirumanam Nadakkalaam
Sugam Adhil Ulaghinai Marakkalaam
Yen Thevai Pen Paavai Kan Jaadai
Male : Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
Male : Thangam Adhu Thangam
Udal Engum Adhai Kandaal
Kadathum Ninaivu Varum
Thanjam Ila Nenjam
Oru Manjam Adhu Thandhaal
Ethiril Sorgam Varum
Male : Adikkadi
Valadhu Kan Thudikkudhu
Pudhu Pudhu Varavugal Irukkudhu
Ennaalum En Mogam Un Yogam
Male : Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
Male : Ondraa Adhu Rendaa
Adhu Sonnaal Oru Kodi
Rasithu Suvaithavan Naan
Un Pol Oru Pen Paal
Vizhi Munnaal Vara Kandaal
Mayakki Pidippavan Naan
Male : Nadippilae Yavaraiyum Mayakkuven
Anaippilae Kalaigalai Vilakkuven
En Raasi Pen Raasi Nee Vaavaa
Male : Raajaa… Yuva Raajaa
Naal Dhorum Oru Rojaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ஆண் : சரசா ரீட்டா கங்கா ரேகா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா….
ராஜா….யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ஆண் : நித்தம் ஒரு
புத்தம் புது நெஞ்சில்
உறவாடும் பழக்கம் எனதல்லவா
நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில்
நாளும் மிதக்கும் மனதல்லவா
ஆண் : தினம் ஒரு திருமணம்
நடக்கலாம்
சுகம் அதில் உலகினை
மறக்கலாம்
என் தேவை பெண் பாவை
கண்ஜாடை….
ஆண் : ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ஆண் : தங்கம் அது தங்கம்
உடல் எங்கும்
அதைக் கண்டால்
கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம்
ஒரு மஞ்சம்
அது தந்தால் எதிரில்
சொர்க்கம் வரும்
ஆண் : அடிக்கடி வலது
கண் துடிக்குது
புதுப்புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம்
உன் யோகம்…
ஆண் : ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ஆண் : ஒன்றா அது ரெண்டா
அது சொன்னால்
ஒரு கோடி ரசித்துச்
சுவைப்பவன் நான்…
ஆண் : உன் போல் ஒரு
பெண்பால் விழி
முன்னால் வரக் கண்டால்
மயக்கிப் பிடிப்பவன் நான்
ஆண் : நடிப்பிலே எவரையும்
மயக்குவேன்’
அணைப்பிலே கலைகளை
விளக்குவேன்
என் ராசி பெண் ராசி
நீ வா வா……
ஆண் : ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா