Album: Chidambarathil Oru Appasamy
Artists: Tippu, Ranjith
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chidambarathil Oru Appasamy
Artists: Tippu, Ranjith
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Ranjith
Music By : Ilayaraja
Male : Haa Pudhusaa Oru Sarakkudaa
Adha Kudichaa Semma Verappudaa
Verasaa Veluthu Vaangudaa
Idha Maruthaa Nee Manusanilladaa
Male : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Chorus : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Male : Ada Pazhaiya Kadhaiya
Ippo Nenachu Paakka Ingu
Baanam Ondu Kondu Vandhendaa
Idhu Onakku Permanant
Aaga Venum Daa
Chorus : Hae Dingaa Dingdi Dingu Dingaa
Hae Dingaa Dingdi Dingu Dingaa
Male : Pazhaiya Thavarugala Thirumba Poyi
Adha Thirutha Mudiyaadhudaa
Thirumba Thirutha Mudiyaadhudaa
Pazhaiya Thavarugala Thirumba Poyi
Adha Thirutha Mudiyaadhudaa
Thirumba Thirutha Mudiyaadhudaa
Male : Pazhaiya Badukki
Enna Pallatthula Thalluravan
Paavigalin Thalaivanada
Avan Paavigalin Thalaivanada
Chorus : Hae Kudumbatha
Vittu Puttu Odhungura
Kaavi Uduppa Uduthikkittu
Padhungura
Male : Hae Kudikka Edhukku
Enna Thorathura
Edhukku Vayathil Vaayil Adichu
Thudikkira
Chorus : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Male : Saamikku Padachu Vecha
Sarakku Inga Irukku
Sathiyamaa Saami Kitta Kaelu
Onakku Sandhaegam Edhukkinga Kooru
Male : Boomikku Kulurchi Thannai
Kodukka Mazhai Irukku
Namakku Kulurchi Indha Saaru
Indha Mayakkura Thani Sugam Thaedu
Male : Ada Ippaadha Eppodhum Eppodhum
Maaraadhae
Chorus : Hae Hae
Male : Nee Othi Po Un Paadha Ennodu Seraadhae
Chorus : Hoo Hoo
Male : Hae Munnaalil Vaanorgal
Saappitta Baanam Thaan
Chorus : Hae Hae
Male : Innaalil Vendaannu Sollaadhae
Neeyum Thaan
Chorus : Hoo Hoo
Chorus : Hae Saappaatta Moonu Perum
Pangu Pottu Saappitta
Andha Naala Marakkaadhae Haehae Haehae
Male : Ada Saappaadu Illa Idhu
Saakkadaikkul Thallum Idhu
Sathiyathai Kedukkaadhae
Ada Pottukkitta Aalugala Buthi Sollum
Kaalam Idhu
Chorus : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Chorus : Ada Pazhaiya Kadhaiya
Ippo Nenachu Paakka Ingu
Baanam Ondu Kondu Vandhendaa
Idhu Onakku Permanant
Aaga Venum Daa
Chorus : Hoi Hoi Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi Hoi
Hoi Hoi Hoi Hoi Hoi
Chorus : …………………………….
Male : Veettula Oruthi Undu
Vidhikkenna Time Undu
Thoravu Manam Edhukku Thozhaa
Adha Tholachu Erinju Vittu Vaadaa
Male : Vayasu Ulla Varaikkum
Vaalibam Thunai Irukkum
Vasantha Kulathil Aada Vaadaa
Indha Amudham Kudichu Thulli Podaa
Male : Ada Kaattora Kalli Katthaazha
Poo Vaasam Veesaadhae
Chorus : Hae Hae
Male : Adha Veettoram Vachaalae
Yaarukkum Aagaadhu
Chorus : Hoo Hoo
Male : Ada En Pecha Anbodu
Nee Kekka Koodaadhaa
Chorus : Hae Hae
Male : Varum Un Pola Kondaattam
Pottaakkaa Thappaadaa
Chorus : Hoo Hoo
Chorus : Haehae Thunbatha Theerthu Vaikkum
Sandhosha Theerthattha Paavaminnu Nenaikkaadhae
Haehae Haehae Haahaa
Male : Panneeril Neeraadi Nikkiravan
Enna Nee Koovatthula Thallaadhae
Chorus : Ada Onnaattam Veenaana
Jenmangal Engum Illa
Chorus : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Chorus : Ada Pazhaiya Kadhaiya
Ippo Nenachu Paakka Ingu
Baanam Ondu Kondu Vandhendaa
Idhu Onakku Permanant
Aaga Venum Daa
Chorus : Hae Kudumbatha
Vittu Puttu Odhungura
Kaavi Uduppa Uduthikkittu
Padhungura
Male : Hae Kudikka Edhukku
Enna Thorathura
Edhukku Vayathil Vaayil Adichu
Thudikkira
Chorus : Pudhusa Nenachukkittu
Pazhasa Marakkuravan
Boomiyl Manusanilladaa
Indha Boomiyl Manusanilladaa
Male : Pazhaiya Thavarugala Thirumba Poyi
Adha Thirutha Mudiyaadhudaa
Adha Thirutha Mudiyaadhudaa
பாடகர்கள் : திப்பு மற்றும் ரஞ்சித்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹா புதுசா ஒரு சரக்குடா
அதை குடிச்சா செம்ம வெறப்புடா
வெரசா வெளுத்து வாங்குடா
இதை மறுத்தா நீ மனுசன் இல்லடா
ஆண் : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் : அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு : ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா
ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா
ஆண் : பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
திரும்பத் திருத்த முடியாதுடா
ஆண் : பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
திரும்பத் திருத்த முடியாதுடா
ஆண் : பழைய படுக்கை
என பள்ளத்துல தள்ளுறவன்
பாவிகளின் தலைவனடா
அவன் பாவிகளின் தலைவனடா
குழு : ஹே குடும்பத்த
விட்டுப்புட்டு ஒதுங்குற
காவி உடுப்ப உடுத்திக்கிட்டு
பதுங்குற
ஆண் : ஹே குடிக்க எதுக்கு
என்ன தொறத்துற
எதுக்கு வயத்தில் வாயில்
அடிச்சு துடிக்கிற
ஆண் : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் : சாமிக்கு படைச்சு வச்ச
சரக்கு இங்க இருக்கு
சத்தியமா சாமிகிட்டக் கேளு
ஒனக்கு சந்தேகம் எதுக்கிங்க கூறு
ஆண் : பூமிக்கு குளிர்ச்சி
தன்னை கொடுக்க மழை இருக்கு
நமக்கு குளிர்ச்சி இந்த சாறு
இந்த மயக்குற தனி சுகம் தேடு
ஆண் : அட இப்பாத எப்போதும்
எப்போதும் மாறாதே
குழு : ஹே ஹே
ஆண் : நீ ஒத்திப் போ உன் பாதை
என்னோடு சேராதே
குழு : ஹோ ஹோ
ஆண் : ஹே முன்னாளில்
வானோர்கள் சாப்பிட்ட பானம்தான்
குழு : ஹே ஹே
ஆண் : இந்நாளில் வேண்டான்னு
சொல்லாதே நீயும்தான்
குழு : ஹோ ஹோ
குழு : ஹே சாப்பாட்ட மூணு பேரும்
பங்கு போட்டு சாப்பிட்ட
அந்த நாள மறக்காதே
ஹேஹே ஹேஹே
ஆண் : அட சாப்பாடு இல்ல
இது சாக்கடைக்குள் தள்ளும் இது
சத்தியத்தைக் கெடுக்காதே
அட போட்டுக்கிட்டா ஆளுகள
புத்தி சொல்லும் காலம் இது
குழு : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு : அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு : …………………
ஆண் : வீட்டுல ஒருத்தி உண்டு
விதிக்கென்ன டைம் உண்டு
தொறவு மனம் எதுக்கு தோழா
அதை தொலச்சு எறிஞ்சு விட்டு வாடா
ஆண் : வயசு உள்ள வரைக்கும்
வாலிபம் துணை இருக்கும்
வசந்தக் குளத்தில் ஆட வாடா
இந்த அமுதம் குடிச்சு துள்ளிப் போடா
ஆண் : அட காட்டோர கள்ளிக்
கத்தாழை பூ வாசம் வீசாத
குழு : ஹே ஹே
ஆண் : அதை வீட்டோரம் வச்சாலே
யாருக்கும் ஆகாது
குழு : ஹோ ஹோ
ஆண் : அட என் பேச்ச அன்போடு
நீ கேக்கக் கூடாதா
குழு : ஹே ஹே
ஆண் : வரும் உன் போல
கொண்டாட்டம் போட்டாக்கா தப்பாடா
குழு : ஹோ ஹோ
குழு : ஹேஹே துன்பத்த
தீர்த்து வைக்கும்
சந்தோஷ தீர்த்தத்த
பாவமின்னு நெனைக்காதே
ஹேஹே ஹேஹே
ஆண் : பன்னீரில் நீராடி
நிக்கிறவன் என்ன நீ
கூவத்துல தள்ளாதே
குழு : அட ஒன்னாட்டம் வீணான
ஜென்மங்கள் எங்கும் இல்ல
குழு : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு : அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு : ஹே குடும்பத்த
விட்டுப்புட்டு ஒதுங்குற
காவி உடுப்ப உடுத்திக்கிட்டு
பதுங்குற
ஆண் : ஹே குடிக்க எதுக்கு
என்ன தொறத்துற
எதுக்கு வயத்தில் வாயில்
அடிச்சு துடிக்கிற
குழு : புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் : பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
அதை திருத்த முடியாதுடா