
Album: Marudhanayagam
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Sujatha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Marudhanayagam
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Sujatha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Thaandhanna Thaandhanna
Thaanaa… Thaanaa
Thaandhanna Thaandhanna
Thaandhanna… Thaanaa
Thaandhanna Thaandhanna
Thaanaa… Thaanaa
Thaandhanna Thaandhanna
Thaandhanna… Thaanaa
Male : Pirandhadhu Panaiyooru Mannu
Marudhanaayagam Enbadhu
Pergalil Onnu
Chorus : Marudhanaayagam Enbadhu
Pergalil Onnu
Male : Valandhadhu Pagaiyoda Ninnu
Ingu Thodangudhu Thodangudhu
Sarithiram Onnu
Chorus : Ingu Thodangudhu Thodangudhu
Sarithiram Onnu
Male : Madham Kondu Vandhadhu Saadhi
Indrum Manushana Thorathudhu
Manu Sonna Needhi
Siththam Kalangudhu Saami
Idhu Raththa Veri Kondu Aadura Boomi
Male : Pirandhadhu Panaiyooru Mannu
Marudhanaayagam Enbadhu
Pergalil Onnu
Chorus : Pirandhadhu Panaiyooru Mannu
Marudhanaayagam Enbadhu
Pergalil Onnu
Male : Muppuram Ericha Sevanae…ae…
Ingu Eppuram Ponaalum Erivadhu Ennae…
Saadhikkor Samayam Sonnaanae…
Thakka Samayathil Kaakkumor Saadhi Solvaanaa
Male : Ida Paagam Irundha Nal Aalai
Kayavar Idukaattu Soraakki Ulara Vittaarae
Kanneeril Nanaiyaadha Boomi
Yaarum Kannil Kaatta Thagumo
Adhai Kaanum Kaalam Varumo
Male : Madham Kondu Vandhadhu Saadhi
Indrum Manushana Thorathudhu
Manu Sonna Needhi
Chorus : Madham Kondu Vandhadhu Saadhi
Indrum Manushana Thorathudhu
Manu Sonna Needhi
Male : Siththam Kalangudhu Saami
Idhu Raththa Veri Kondu Aadura Boomi
Chorus : Siththam Kalangudhu Saami
Idhu Raththa Veri Kondu Aadura Boomi
Male : Pirandhadhu Panaiyooru Mannu
Marudhanaayagam Enbadhu
Pergalil Onnu
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தான்தன்ன தான்தன்ன
தானா……தானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்ன….தானா
தான்தன்ன தான்தன்ன
தானா……தானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்ன….தானா
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
குழு : மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
ஆண் : வளந்தது பகையோட நின்னு
இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு
குழு : இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு
ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனுஷன தொரத்து
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
குழு : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே….ஏ….
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொன்னானே
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா
ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காட்ட தகுமோ
அதை காணும் காலம் வருமோ
ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி
குழு : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி
ஆண் : சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
குழு : சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு