Album: Parvaiyin Marupakkam
Artists: P. Jayachandran, P. Susheela
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Parvaiyin Marupakkam
Artists: P. Jayachandran, P. Susheela
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran And P. Susheela
Music By : Chandrabose
Female : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Naan Medhuvaagaththaan Thean Parimaaraththaan
Male : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Naan Medhuvaagaththaan Thean Parimaaraththaan
Female : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Female : Azhagiya Ilakkanam Enakkirukka
Atharkoru Ilakkiyam Arugirukka
Pazhagiya Ninaivugal Kanithirukka
Female : Maanoru Kannum Meenoru Kannum
Maeviya Poonj Chittu
Aasai Pirakka Aadiyirukka
Maeni Muzhukka Vaasam Manakka
Male : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Male : Pazharasam Idhazhgalil Vadinthirukka
Navarasam Vizhigalil Padinthirukka
Pazharasam Uravinil Vilainthirukka
Male : Naaloru Vannam Pozhuthoru Inbam
Poduthu Unnaalae
Maalai Thodangi Kaalai Varaikkum
Alliyedukka Killiyedukka
Female : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Female : Idaiyinil Nadanthathu Siru Kadhaipol
Iruvarum Inainthathu Thodar Kadhaipol
Pirarukku Idhuvoru Vidu Kadhaipol
Male : Kaiyodu Kaiyum Meiyodu Meiyum
Pinni Innainthaada
Innoruththi Ennai Izhukka
Kanni Anaippil Thannai Marakka
Female : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Male : Nee Medhuvaagaththaan Thean Parimaaraththaan
Both : Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
ஆண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
பெண் : அழகிய இலக்கணம் எனக்கிருக்க
அதற்கொரு இலக்கியம் அருகிருக்க
பழகிய நினைவுகள் கனிந்திருக்க
பெண் : மானொரு கண்ணும் மீனொரு கண்ணும்
மேவிய பூஞ்சிட்டு
ஆசை பிறக்க ஆடியிருக்க
மேனி முழுக்க வாசம் மணக்க…….
ஆண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
ஆண் : பழரசம் இதழ்களில் வடிந்திருக்க
நவரசம் விழிகளில் படிந்திருக்க
பலரசம் உறவினில் விளைந்திருக்க
ஆண் : நாளொரு வண்ணம் பொழுதொரு இன்பம்
போடுது உன்னாலே
மாலை தொடங்கி காலை வரைக்கும்
அள்ளியெடுக்க கிள்ளியெடுக்க
பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
பெண் : இடையினில் நடந்தது சிறுகதைபோல்
இருவரும் இணைந்தது தொடர்கதைபோல்
பிறருக்கு இதுவொரு விடுகதைபோல்
ஆண் : கையோடு கையும் மெய்யொடு மெய்யும்
பின்னி இணைந்தாட
இன்னொருத்தி என்னை இழுக்க
கன்னி அணைப்பில் தன்னை மறக்க
பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
ஆண் : நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
இருவர் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு