
Album: Paattali Magan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sangeetha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paattali Magan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sangeetha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Sangeetha Rajan
Female : Poothiruchu Poovu Poothiruchu
Paaraiyilae Poovu Poothiruchu
Male : Poothiruchu Poovu Poothiruchu
Paaraiyilae Poovu Poothiruchu
Kannaalae Sammadham Thandhaachu
Kaiyodu Kaigal Onnachu Oo Oo Oo Oo Hoo
Female : Poothiruchu Poovu Poothiruchu
Paaraiyilae Poovu Poothiruchu
Female : Maaman Manakka Malluvaetti Manakka
Echil Manakka Yaelampoo Edhukku Oo Hoi
Male : Manjal Manakka Maarappu Manakka
Ponnum Manakka Poovasam Edhukku Hoi
Female : Kaadhil Sollum Saedhi Enna Male : Hahahaa
Female : Thaali Podum Thaedhi Enna
Male : Achcharam Thandhathaan Enna Hoi
Female : Poothiruchu Poovu Poothiruchu
Paaraiyilae Poovu Poothiruchu
Female : ……………………..
Female : Aadi Kaathil En Saelai Thookka
Odi Vaanga En Maanam Kaaka Oo Oo Hoi
Male : Aadi Kaathu Aan Vaelai Paarkka
Adiyae Naanum Ennannu Kaekka Ha Ha Haang
Female : Maaman Kaetta Manasu Thaaren
Maala Pottaa Urasa Thaaren
Male : Thai Maasam Paththam Naal Vaaren
Male : Poothiruchu Poovu Poothiruchu
Paaraiyilae Poovu Poothiruchu
Female : Kannaalae Sammadham Thandhaachu
Kaiyodu Kaigal Onnachu Oo Oo Oo Oo Hoo
Both : Ooo Oo Ooo Oo Lalalalalalala Mmmmmmhahaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு…..
பெண் : மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க
எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்….
ஆண் : மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க
பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்…
பெண் : காதில் சொல்லும் சேதி என்ன
ஆண் : ஹஹஹா…
பெண் : தாலி போடும் தேதி என்ன
ஆண் : அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்…
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு……
பெண் : ஓஓஓஹ்…………….
பெண் : ஆடிக் காத்தில் என் சேலை தூக்க
ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒ..ஹோய்
ஆண் : ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க…..
அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்..
பெண் : மாமன் கேட்டா மனச தாரேன்
மாலப் போட்டா உசுர தாரேன்
ஆண் : தை மாசம் பத்தாம் நாள் வாரேன்
ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
பெண் : கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
இருவர் : ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்