
Album: Pattathu Yaanai
Artists: Gaana Bala
Music by: S. Thaman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pattathu Yaanai
Artists: Gaana Bala
Music by: S. Thaman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Gaana Bala
Music By : S. Thaman
Male : Ohhoo..ahhh..ohoo…
Ohhoo..ahhh..ohoo…
Male : Poosani Kaai Onnu
Sothula Maraiyuthada
Unnoda Idhaytha Nee
Open Panni Pesu
Pootuna Veetukula
Poochedi Muzhaikunuma
Kannala Valaiya Pinni
Kachithama Veesu
Male : Ohhoo..ahhh..ohoo…
Ohhoo..ahhh..ohoo…
Male : Kaadhal Vanthuputta
Vaarthai Onnum Kidaikaathu
Edhirae Kadal Irunthum
Kaal Nanaikka Mudiyathu
Male : Kaadhal Vanthuputta
Vaarthai Onnum Kidaikaathu
Edhirae Kadal Irunthum
Kaal Nanaikka Mudiyathu
Male : Central Jailukulla
Asanthu Thoongaiyilae
Ennoda Kanavil Ava
Vanthu Vanthu Pova
Pala Naal Paarthirukom
Irunthum Pesavila
Solladha Kaadhala Pol
Sogamilla Maama
பாடகர் : கானா பாலா
இசையமைப்பாளர் : எஸ். தாமன்
ஆண் : ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ
ஆண் : பூசணி காய்
ஒன்னு சோத்துல
மறையுதடா உன்னோட
இதயத்த நீ ஓபன் பண்ணி
பேசு பூட்டுன வீட்டுக்குள்ள
பூச்செடி முளைக்குனுமா
கண்ணால வலைய பின்னி
கட்சிதமா வீசு
ஆண் : ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ
ஆண் : காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது
ஆண் : காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது
ஆண் : சென்ட்ரல்
ஜெயிலுகுள்ள அசந்து
தூங்கையிலே என்னோட
கனவில் அவ வந்து வந்து
போவா பல நாள் பார்த்திருக்கோம்
இருந்தும் பேசவில்ல சொல்லாத
காதல போல் சோகமில்ல மாமா