
Album: Chittu Kuruvi
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chittu Kuruvi
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : Ilayaraja
Male Chorus : Kaaveri Kara Orathula
Female Chorus : Yaelaalambhaa Yaeloo
Male Chorus : Kanni Ponnu Varum Nerathilae
Female Chorus : Yaelaalambhaa Yaeloo
Male Chorus : Koovadha Kuyil Koovudhadi
Female Chorus : Yaelaalambhaa
Male Chorus : Yaelaalambhaa
Female Chorus : Yaelaalambhaa Yaelaalambhaa
Male Chorus : Mayilum Kulungi Aadudhadi
Female Chorus : Yaelaalambhaa Yaelaalambhaa
Yaelaalambhaa Yaelaa
Female : Ish Aah
Male : Ponnula Ponnula Pannuna
Mookkuththi
Minnudhu Minnudhu Oththa Kal
Mookkuththi
Pokkiri Ponnuku Panguni Maasam
Kalyanam Pattu Katcheri
Ada Poi Kaalu Kurudhayilae Oorgolam
Male : Ponnula Ponnula Pannuna
Mookkuththi
Minnudhu Minnudhu Oththa Kal
Mookkuththi
Pokkiri Ponnuku Panguni Maasam
Kalyanam Pattu Katcheri
Ada Poi Kaalu Kurudhayilae Oorgolam
Male : {Vendhampatti Vaenga Kutti
Vella Vetti Varinju Katti
Paanjaandi Jeyichaandi
Pandhayam Thaandi} (2)
Male : Sinna Chittu Sikkikittu
Paavam Thavikkidhu
Kovam Porakkudhu
Pakkam Vara Vekkam Vandhu
Poraadudhu
Male : Ponnula Ponnula Pannuna
Mookkuththi
Minnudhu Minnudhu Oththa Kal
Mookkuththi
Pokkiri Ponnuku Panguni Maasam
Kalyanam Pattu Katcheri
Ada Poi Kaalu Kurudhayilae Oorgolam
Male Chorus : Kottadi Saela Kattiya Ponnu
Female Chorus : Yaelaalambhaa Yaelaa
Male Chorus : Kottadi Melam Kattadi Thaalam
Female Chorus : Yaelaalambhaa Yaelaa
Male Chorus : Muththirai Potta Chithira Ponnae
Female Chorus : Yaelaalambhaa
Male Chorus : Yaelaalambhaa
Female Chorus : Yaelaalambhaa
Male Chorus : Yaelaalambhaa
Mella Chirikkira Kallasirippenna
Female Chorus : Yaelaalambhaa Yaelaalambhaa
Yaelaalambhaa Yaelaa
Male : {Arasaani Alliyamma
Arjunan Mel Aaththiramaa
Aan Vaada Vendanna
Aasayum Vidumaa} (2)
Male : Indha Pullae Nenjukullae
Nesam Irukudhu Neram Kadathudhu
Pallaakku Pol
Ullam Rendum Thallaadudhu
Male : Ponnula Ponnula Pannuna
Mookkuththi
Minnudhu Minnudhu Oththa Kal
Mookkuththi
Pokkiri Ponnuku Panguni Maasam
Kalyanam Pattu Katcheri
Ada Poi Kaalu Kurudhayilae Oorgolam
Ada Poi Kaalu Kurudhayilae Oorgolam
Male Chorus : Kaaveri Kara Orathula
Female Chorus : Yaelaalambhaa Yaeloo
Male Chorus : Kanni Ponnu Varum Nerathilae
Female Chorus : Yaelaalambhaa Yaeloo
Male Chorus : Koovadha Kuyil Koovudhadi
Female Chorus : Yaelaalambhaa
Male Chorus : Yaelaalambhaa
Female Chorus : Yaelaalambhaa Yaelaalambhaa
Male Chorus : Mayilum Kulungi Aadudhadi
Female Chorus : Yaelaalambhaa Yaelaalambhaa
Yaelaalambhaa Yaelaa
Yaelaalambhaa Yaelaalambhaa
Yaelaalambhaa Yaelaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : காவேரி கர ஓரத்திலே
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கன்னிப் பொண்ணு வர நேரத்துல
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கூவாத குயில் கூவுதடி
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் குழு : மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா
பெண் : ஸ்ஆஆஆ….
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் : வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி
ஆண் : வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி
ஆண் : சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு
பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது
பக்கம் வர வெக்கம்
வந்து போராடுது
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் குழு : கொட்டடி சேல
கட்டிய பொண்ணு
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கொட்டடி மேளம்
தட்டடி தாளம்
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : முத்திர போட்ட
சித்திர பொண்ணே
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாலம்பா
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : மெல்ல சிரிக்கிர
கள்ளச்சிரிப்பென்ன
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா
ஆண் : அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா
ஆண் : அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா
ஆண் : இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே
நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும்
தள்ளாடுது
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் குழு : காவேரி கர ஓரத்திலே
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கன்னிப் பொண்ணு
வர நேரத்துல
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கூவாத குயில் கூவுதடி
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் குழு : மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா