
Album: Ore Raththam
Artists: Vani Jayaram
Music by: Devendran
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ore Raththam
Artists: Vani Jayaram
Music by: Devendran
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : Devendran
Chorus : ……………..
Female : Ponnae Poongudi
Manapennae Neeyadi
Ponnae Poongudi
Manapennae Neeyadi
Kattazhagae Katti Karubae
Iru Kannam Sivantha Mullai Arumbae
Kattazhagae Katti Karubae
Iru Kannam Sivantha Mullai Arumbae
Female : Kangalilae Pudhiya Kaalam Malarum
Kangalilae Pudhiya Kaalam Malarum
Maalai Soodi Vaazhi Nee
Chorus : Ponnae Poongudi
Manapennae Neeyadi….
Female : Punnagai Pookkal Kodi Kodi
Unnidam Kaanugindren
Chorus : Punnagai Pookkal Kodi Kodi
Unnidam Kaanugindren
Female : Kannae Kannmaniyae…ae…
Ponnae Ponmaniyae…
Maalai Soodi Pinnaalae Maarum Unathu Kavalaiyae
Vanaththu Vanna Nilavae Vaasdi En Thanga Mayilae
Chorus : Ponnae Poongudi
Manapennae Neeyadi….
Female : Maadhaangal Moondru Aagumpothu
Maangaai Thinbaayae
Masakkai Vanthaalae Jolikkum Un Mugamae
Masakkai Vanthaalae Jolikkum Un Mugamae
Female : Kattilil Oosai Piranthathum
Thottilil Pillai Sirikkumae
Sorkkaththil Karuvaagiyae
Sonthangal Uruvaagumae
Female : Ponnae Poongudi
Chorus : Manapennae Neeyadi
Female : Kattazhagae Katti Karubae
Iru Kannam Sivantha Mullai Arumbae
Kangalilae Pudhiya Kaalam Malarum
Kangalilae Pudhiya Kaalam Malarum
Maalai Soodi Vaazhi Nee
Chorus : Ponnae Poongudi
Manapennae Neeyadi….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
குழு : …………………………..
பெண் : பொன்னே பூங்கொடி
மணப்பெண்ணே நீயடி
பொன்னே பூங்கொடி
மணப்பெண்ணே நீயடி
கட்டழகே கட்டிக் கரும்பே
இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே
கட்டழகே கட்டிக் கரும்பே
இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே
பெண் : கண்களிலே புதிய காலம் மலரும்
கண்களிலே புதிய காலம் மலரும்
மாலை சூடி வாழி நீ
குழு : பொன்னே பூங்கொடி
மணப்பெண்ணே நீயடி….
பெண் : புன்னகை பூக்கள் கோடி கோடி
உன்னிடம் காணுகிறேன்
குழு : புன்னகை பூக்கள் கோடி கோடி
உன்னிடம் காணுகிறோம்
பெண் : கண்ணே கண்மணியே….ஏ….
பொன்னே பொன்மணியே….
மாலை சூடி பின்னாலே மாறும் உனது கவலையே
வானத்து வண்ண நிலவே வாடி என் தங்க மயிலே
குழு : பொன்னே பூங்கொடி
மணப்பெண்ணே நீயடி….
பெண் : மாதங்கள் மூன்று ஆகும்போது
மாங்காய் தின்பாயே
மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே
மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே
பெண் : கட்டிலில் ஓசை பிறந்ததும்
தொட்டிலில் பிள்ளை சிரிக்குமே
சொர்க்கத்தில் கருவாகியே
சொந்தங்கள் உருவாகுமே
பெண் : பொன்னே பூங்கொடி
குழு : மணப்பெண்ணே நீயடி
பெண் : கட்டழகே கட்டிக் கரும்பே
இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே
கண்களிலே புதிய காலம் மலரும்
கண்களிலே புதிய காலம் மலரும்
மாலை சூடி வாழி நீ
குழு : பொன்னே பூங்கொடி
மணப்பெண்ணே நீயடி….