
Album: Natchathiram
Artists: S. P. Balasubrahmayam, P. Susheela
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Natchathiram
Artists: S. P. Balasubrahmayam, P. Susheela
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmayam And P. Susheela
Music By : Shankar Ganesh
Male : Ponnaanganni Poothu Vandhadho
Punnagaiyil Theriyudhu Ammaa
Pallaankuzhi Sozhigal Ellaam
Pal Vadivil Vandhadhu Ammaa
Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Female : Ponnaanganni Poothu Vandhadho
Punnagaiyil Theriyudhu Kannaa
Pallaankuzhi Sozhigal Ellaam
Pal Vadivil Vandhadhu Kannaa
Male : Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Female : Kaadhalikku Veedu Katti
Kaanalaa Methaiyittu
Koodu Katti Jodiyittu Kondaada Vaa
Male : Saelai Katti Kondaiyittu
Singaaram Pannikkittu
Maalaiyittu Thaali Katti Neeyaada Vaa
Female : Kaadhalikku Veedu Katti
Kaanalaa Methaiyittu
Koodu Katti Jodiyittu Kondaada Vaa
Male : Saelai Katti Kondaiyittu
Singaaram Pannikkittu
Maalaiyittu Thaali Katti Neeyaada Vaa
Female : Kannaalae Paathaalae Ellorukkum
Ennoda Nee Vandhaa Nallaarukkum
Kannaalae Paathaalae Ellorukkum
Ennoda Nee Vandhaa Nallaarukkum
Male : Vegu Naalaa Aasa Vachaen Ommaeladhaan
Vegu Naalaa Aasa Vachaen Ommaeladhaan
Female : Ponnaanganni Poothu Vandhadho
Punnagaiyil Theriyudhu Kannaa
Pallaankuzhi Sozhigal Ellaam
Pal Vadivil Vandhadhu Kannaa
Male : Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Male : Aayarkkudi Maamanukku
Maanai Pola Ponnirukku
Adha Vittu Unkitta Naan Aasai Vachaen
Female : Kaaraikkudi Athai Kitta
Kannu Pola Pulla Onnu
En Kanna Vittu Unnaiyaedhaan Kaadhalichaen
Male : Aayarkkudi Maamanukku
Maanai Pola Ponnirukku
Adha Vittu Unkitta Naan Aasai Vachaen
Female : Kaaraikkudi Athai Kitta
Kannu Pola Pulla Onnu
En Kanna Vittu Unnaiyaedhaan Kaadhalichaen
Male : Ellaarkkum Puriyaadhu Thaalakkattu
Ezhudhaamae Seraadhu Thaalikkattu
Ellaarkkum Puriyaadhu Thaalakkattu
Ezhudhaamae Seraadhu Thaalikkattu
Female : Ada Nalla Sonnae Saami Manasa Vittu
Ada Nalla Sonnae Saami Manasa Vittu
Male : Ada Dadadada
Ponnaanganni Poothu Vandhadho
Punnagaiyil Theriyudhu Ammaa
Female : Pallaankuzhi Sozhigal Ellaam
Pal Vadivil Vandhadhu Kannaa
Male : Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Aathaa Unna Naanae
Paathaa Pulli Maanae
Both : Laalalalaa Laalalalalaa Laalalala Lalalalaa
Laalalalaa Laalalalalaa Laalalala Lalalalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
பெண் : பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா
ஆண் : ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
பெண் : காதலிக்கு வீடு கட்டி காணலாம் மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா
ஆண் : சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா
பெண் : காதலிக்கு வீடு கட்டி காணலாம் மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா
ஆண் : சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா
பெண் : கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
ஆண் : வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேலதான்
வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேலதான்
பெண் : பொன்னாங்க்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா
ஆண் : ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆண் : ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
பெண் : காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
ஆண் : ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
பெண் : காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
ஆண் : எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே போவாது தாலிகட்டு
எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே போவாது தாலிகட்டு
பெண் : அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு
அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு
ஆண் : அட டடடட
பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பெண் : பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா
ஆண் : ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
இருவர் : லாலலலா லாலலலலா லாலலல லலலலா
லாலலலா லாலலலலா லாலலல லலலலா