Album: Pori
Artists: Madhu Balakrishnan, Madhushree, Dheena
Music by: Dhina
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pori
Artists: Madhu Balakrishnan, Madhushree, Dheena
Music by: Dhina
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Dheena, Madhu Balakrishnan, And Madhushree
Music By : Dhina
Male : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Female : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Male : Vidumurai Naatkalil Pallikoodam
Vilaiyaatu Pillaigalin Chella Kobam
Female : Aal Illaa Naliravil Ketkum Paadal
Anbae Anbae Neeyae
Male : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Female : Hmm Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Male : Payanathil Varugira Siru Thookam
Paruvathil Mulaikira Mudhal Koocham
Female : Paritchaiku Padikira Adhikaalai
Kazhuthinil Vizhundhidum Mudhal Maalai
Male : Pugai Padam Edukaiyil Thinarum Punnagai
Anbae Anbae Needhaanae
Adai Mazhai Nerathil Parugum Theneer
Anbae Anbae Needhaanae
Female : Hmm Mmm Dhinamum Kaalaiyil Enadhu Vaasalil
Irukum Naalidhazh Needhaanae
Male : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Female : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Male : …………………………………………
Male : Thaai Madi Tharugira Aravanaipu
Urangidum Kuzhandhaiyin Kurunchiripu
Female : Thei Pirai Pol Varum Naga Kanukal
Vaguparai Mejaiyil Idum Kirukal
Male : Cell Phone Sinungida Kuvugira Gavanam
Anbae Anbae Needhaanae
Pidithavar Tharugira Parisu Porulum
Anbae Anbae Needhaanae
Female : Hmm Mm Ezhudhum Kavithaiyil Ezhuthu Pizhaigalai
Rasikum Vaasagan Nee Dhaanae
Male : Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Female : Aaa Aaa Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Male : Vidumurai Naatkalil Pallikoodam
Vilaiyaatu Pillaigalin Chella Kobam
Female : Aal Illaa Naliravil Ketkum Paadal
Anbae Anbae Neeyae
Male : Aaah Perundhil Nee Enaku Jannal Oram
Pin Vaasal Mutrathilae Thulasi Maadam
Whistling : ……………………………………….
பாடகி : மதுஸ்ரீ
பாடகர்கள் : தீனா, மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : தீனா
ஆண் : பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்
பெண் : பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்
ஆண் : விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம் விளையாட்டு
பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண் : ஆள் இல்லா நல்
இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆண் : பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பெண் : ஹ்ம்ம் பேருந்தில்
நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
வாசல் முற்றத்திலே துளசி
மாடம்
ஆண் : பயணத்தில்
வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற
முதல் கூச்சம்
பெண் : பரீட்சைக்கு
படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும்
முதல் மாலை
ஆண் : புகை படம் எடுக்கையில்
திணறும் புன்னகை அன்பே
அன்பே நீதானே அடை மழை
நேரத்தில் பருகும் தேநீர் அன்பே
அன்பே நீதானே
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
தினமும் காலையில்
எனது வாசலில் இருக்கும்
நாளிதழ் நீதானே
ஆண் : பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பெண் : பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
ஆண் : ………………………..
ஆண் : தாய் மடி தருகிற
அரவணைப்பு உறங்கிடும்
குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெண் : தேய் பிறை போல்
வரும் நக கணுக்கள் வகுப்பறை
மேஜையில் இடும் கிறுக்கல்
ஆண் : செல் போன் சிணுங்கிட
கூவுகிற கவனம் அன்பே அன்பே
நீதானே பிடித்தவர் தருகிற பரிசு
பொருளும் அன்பே அன்பே நீதானே
பெண் : ஹ்ம்ம் ம்ம் எழுதும்
கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
ஆண் : பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்
பெண் : ஆஆ ஆஆ பேருந்தில்
நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
வாசல் முற்றத்திலே துளசி
மாடம்
ஆண் : விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம் விளையாட்டு
பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண் : ஆள் இல்லா நல்
இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆண் : ஆஆ பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
விஷ்லிங் : …………………….