
Album: Kalavani
Artists: A. Devendren
Music by: S. S. Kumaran
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kalavani
Artists: A. Devendren
Music by: S. S. Kumaran
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â A. Devendren
Music By : S. S. Kumaran
Child : Maadi Maadi Onnu
Maththaappu Rendu
Soalappori Moonu
Soap Kattai Naalu
High Court Anju
Avarakka Pinju
Thottilla Pulla
Thodaadha Raasaavukku Oru Poo
Male : Penja Mazhai Kaanja Neram
Pechu Thunaikku Aalum Venum
Penja Mazhai Kaanja Neram
Pechu Thunaikku Aalum Venum
Male : Kaayum Vinnil Thanni Pola
Manasum Kedandhu Kodhikkum
Nee Maratha Thottu Pesaadhedi
Adhukkum Kaaichal Adikkum..hei
Male : Udhattoaram Machcham Paarkka
Oththaiyadi Paadhai Potten
Un Kannai Paarththa Piragu
Kallukkadai Marandhupputten
Male : Ye Raani Ennai Nenaichikko
Adi Ye Raani Ennai Nenaichikko
Varappa Vetti Nelathai Serkkum
Kuppai Melum Madhippu Vachen
Male : Poaradichi Viththa Kaasil
Unakku Naanum Ravikkai Thechen
Ye Rani Ellaam Unakkuthaan
Adi Ye Rani Ellaam Unakkuthaan
Male : Penja Mazhai Kaanja Neram
Pechu Thunaikku Aalum Venum
Male : Kaayum Vinnil Thanni Pola
Manasum Kedandhu Kodhikkum
Nee Maratha Thottu Pesaadhedi
Adhukkum Kaaichal Adikkum..
Adhukkum Kaaichal Adikkum..hei
Adhukkum Kaaichal Adikkum..hei
பாடகர் : எ. தேவேந்திரன்
இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்
குழந்தை : மாடி மாடி ஒன்னு
மத்தாப்பு ரெண்டு சோளப்பொரி
மூணு சோப் கட்டை நாலு ஹை
கோர்ட் அஞ்சு அவரக்கா பிஞ்சு
தொட்டில்ல புள்ள தொடாத
ராசாவுக்கு ஒரு பூ
ஆண் : பெஞ்ச மழை காஞ்ச
நேரம் பேச்சு துணைக்கு ஆளும்
வேணும் பெஞ்ச மழை காஞ்ச
நேரம் பேச்சு துணைக்கு ஆளும்
வேணும்
ஆண் : காயும் விண்ணில்
தண்ணி போல மனசும்
கெடந்து கொதிக்கும் நீ
மரத்த தொட்டு பேசாதடி
அதுக்கும் காய்ச்சல் அடிக்கும்
ஹேய்
ஆண் : உதட்டோரம் மச்சம்
பார்க்க ஒத்தையடி பாதை
போட்டேன் உன் கண்ணை
பார்த்த பிறகு கள்ளுக்கடை
மறந்து புட்டேன்
ஆண் : ஏ ராணி என்னை
நெனைச்சிக்கோ அடி ஏ ராணி
என்னை நெனைச்சிக்கோ வரப்ப
வெட்டி நிலத்தை சேர்க்கும் குப்பை
மேலும் மதிப்பு வச்சேன்
ஆண் : போரடிச்சி வித்த
காசில் உனக்கு நானும்
ரவிக்கை தேச்சேன் ஏ
ராணி எல்லாம் உனக்கு
தான் அடி ஏ ராணி எல்லாம்
உனக்கு தான்
ஆண் : பெஞ்ச மழை
காஞ்ச நேரம் பேச்சு
துணைக்கு ஆளும்
வேணும்
ஆண் : காயும் விண்ணில்
தண்ணி போல மனசும்
கெடந்து கொதிக்கும் நீ
மரத்த தொட்டு பேசாதடி
அதுக்கும் காய்ச்சல் அடிக்கும்
அதுக்கும் காய்ச்சல் அடிக்கும்
ஹேய் அதுக்கும் காய்ச்சல்
அடிக்கும் ஹேய்