Album: Pei Pasi
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Kaber Vasuki
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pei Pasi
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Kaber Vasuki
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Pei Pasi
Ha Ha Ha Ha
Pei Pasi
Ha Ha Ha Ha
Naanga Busy
Naanga Busy
Naanga Busy Naanga Busy
Busy Busy Busy Busy
Busy Busy Busy Busy Busy…aah
Male : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
Male : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
Male : Odum Kaala Kaalam Kadikka
Idhaya Thaalam Vegam Pidikka
Pidikka Pidikka Pidikka…ah
Male : Aachariyam Achcham Tharudhu
Pathcha Thaapam Katchi Maarudhu
Padhattam Virattum Thisaiyil Odi
Ettu Thikkum Sevuthula Modhi
Chorus : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
Chorus : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
Male : Theriyati Thoda Nadunguthu
Puriyati Pudhir Kelambuthu
Pudhirukku Badhil Vesham
Potta Kathaiyum Kathara Viduthu
Chorus : Loopula Potta Paatta
Otta Bayam Manasu Suththa
Odum Bayatha Ooram Thalla
Manasa Suththi Paakka Solla
Suthi Suthi Paaka Paaka
Get-up Maathi Achcham Thaakka
Ippa Sollu Manusanukku Yaar Ethiri
Chorus : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
Chorus : Pei Pasi Ethu Rusi
Nadunisi Naanga Busy
Busy Busy Busy
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : பேய் பசி
ஹா ஹா ஹா ஹா
பேய் பசி
ஹா ஹா ஹா ஹா
நாங்க பிஸி
நாங்க பிஸி
நாங்க பிஸி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி பிஸி
பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி…ஆ
ஆண் : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
ஆண் : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
ஆண் : ஓடும் கால காலம் கடிக்க
இதய தாளம் வேகம் பிடிக்க
பிடிக்க பிடிக்க பிடிக்க….அ
ஆண் : ஆச்சரியம் அச்சம் தருது
பச்சா தாபம் கட்சி மாறுது
பதட்டம் விரட்டும் திசையில் ஓடி
எட்டு திக்கும் செவுத்துல மோதி
குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
ஆண் : தெரியாட்டி தொட நடுங்குது
புரியாட்டி புதிர் கெளம்புது
புதிருக்கு பதில் வேஷம்
போட்ட கதையும் கதற விடுது
குழு : லூப்புல போட்ட பாட்ட
ஓட்ட பயம் மனசு சுத்த
ஓடும் பயத்தை ஓரம் தள்ள
மனச சுத்தி பாக்க சொல்ல
சுத்தி சுத்தி பாக்க பாக்க
கெட்டப் மாத்தி அச்சம் தாக்க
இப்ப சொல்லு மனுஷனுக்கு யார் எதிரி
குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி