Album: Thaana Serndha Kootam
Artists: Nakash Aziz, Jassie Gift, Mali
Music by: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thaana Serndha Kootam
Artists: Nakash Aziz, Jassie Gift, Mali
Music by: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Nakash Aziz, Jassie Gift And Mali
Music By : Anirudh Ravichander
Chorus : Yo Poyah Peela Vidadha
Yeh Venna Reela Suthadha
Yo Poyah Peela Vidadha
Yeh Venna Reela Suthadha
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Reela Reela Reela Reela
Reela Suthadha
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Venna Venna Venavae Venna
Scena Podadha
Female : Dai Romeo
Neeyum Naanum Jodiyo
Varaevava Varae Vaava
Male : My Mamiyo
En Babies-ku Mummyo
Varae Vaava Varae Vaava
Male : Antha Nilavayeraki
Alava Surukki Naan Thaaren
Female : Antha Megatha Madakki
Kaiyila Adachitten Paaren
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Reela Reela Reela Reela
Reela Suthadha
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Venna Venna Venavae Venna
Scena Podadha
Chorus : ………………………..
Male : Nirma Sundariyae
Poppins Pallazhagae
Ujala Iduppathaan Ullukuriyae
Female : Lifeboy Arokiyamae
Boost Energiyae
Goldspot Nenjukkulla Ilukkuriyae
Male : Vaama En Rasnavae
I Love You
Konjam Pakkathilae Neeyum Vantha
Dhagam Theeruthae
Female : Dyanora Raasavae
Love You Too
Un Kawasaki Bike-u Seatil
Ukkarathaan Kathurukken
Male : Aaja Aaja
Aaja Ah Ah Aajja
Aaja Aaja Aaja
Aaja Honey
Attam Podalam
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Venna Venna Venavae Venna
Scena Podadha
Female : Dai Romeo
Neeyum Naanum Jodiyo
Varaevava Varae Varae Vaava
Male : My Mamiyo
En Babies-ku Mummyo
Varae Vaava Varae Vaava
Male : Antha Nilavayerakki
Alava Surukki Naan Thaaren
Female : Antha Megatha Madakki
Kaiyila Adachitten Paaren
Male : Appa Kitta Sollama Vaa
Attam Podalam
Amma Kitta Sollama Va
Appe Tu Aagalam
Male : Appa Kitta Sollama Va
Attam Podalam
Amma Kitta Sollama Va
Abscond Aagalam
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Reela Reela Reela Reela
Reela Suthadha
Male : Peela Peela Peela Peela
Peela Vudadha
Venna Venna Venave Venna
Scena Podadha
பாடகி : மலி
பாடகர்கள் : நாகாஷ் அசிஸ், ஜெஸ்ஸி கிப்ட்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
குழு : யோ போயா பீலா
விடாத ஏ வேணா ரீல
சுத்தாத யோ போயா பீலா
விடாத ஏ வேணா ரீல
சுத்தாத
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத ரீல
ரீல ரீல ரீல ரீல
சுத்தாத
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத வேணா
வேணா வேணாவே
வேணா சீன போடாத
பெண் : டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
ஆண் : மை மாமியோ என்
பேபீஸ்க்கு மம்மி யோ
வரே வாவா வரே வாவா
ஆண் : அந்த நிலவ
இறக்கி அளவா சுருக்கி
நான் தாரேன்
பெண் : அந்த மேகத்த
மடக்கி கையில
அடச்சிட்டேன் பாரேன்
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத ரீல
ரீல ரீல ரீல ரீல
சுத்தாத
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத வேணா
வேணா வேணாவே
வேணா சீன போடாத
குழு : ………………..
ஆண் : நிர்மா சுந்தரியே
பாப்பின்ஸ் பல் அழகே
உஜாலா இடுப்பதான்
உலுக்குறியே
பெண் : லைப் பாய்
ஆரோக்கியமே பூஸ்ட்
எனர்ஜியே கோல்ட் ஸ்பாட்
நெஞ்சுக்குள்ள இழுக்குறியே
ஆண் : வாமா என்
ரஸ்னாவே ஐ லவ் யூ
கொஞ்சம் பக்கத்திலே
நீயும் வந்தா தாகம் தீருதே
பெண் : டயனோர ராசாவே
லவ் யூ டு உன் கவாசாகி
பைக்கு சீட்டில் உக்கார
தான் காத்திருக்கேன்
ஆண் : ஆஜா ஆஜா
ஆஜா ஆ ஆ ஆஜா
ஆஜா ஆஜா ஆஜா
ஆஜா ஹனி ஆட்டம்
போடலாம்
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத வேணா
வேணா வேணாவே
வேணா சீன போடாத
பெண் : டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
ஆண் : மை மாமியோ என்
பேபீஸ்க்கு மம்மி யோ
வரே வாவா வரே வாவா
ஆண் : அந்த நிலவ
இறக்கி அளவா சுருக்கி
நான் தாரேன்
பெண் : அந்த மேகத்த
மடக்கி கையில
அடச்சிட்டேன் பாரேன்
ஆண் : அப்பா கிட்ட
சொல்லாம வா ஆட்டம்
போடலாம் அம்மா கிட்ட
சொல்லாம வா அப்பீட்டு
ஆகலாம்
ஆண் : அப்பா கிட்ட
சொல்லாம வா ஆட்டம்
போடலாம் அம்மா கிட்ட
சொல்லாம வா
ஆப்சென்ட் ஆகலாம்
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத ரீல
ரீல ரீல ரீல ரீல
சுத்தாத
ஆண் : பீலா பீலா பீலா
பீலா பீலா வுடாத வேணா
வேணா வேணாவே
வேணா சீன போடாத