
Album: Sixer
Artists:
Music by: Pallak Lalwani And Sathish
Lyricist: Anu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sixer
Artists:
Music by: Pallak Lalwani And Sathish
Lyricist: Anu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ghibran And Sowmiya Mahadevan
Music By : Ghibran
Male : Yeno Yeno
En Heart-in Status Change Aachae
Yeno Mind Voice Ellaam
Ketkuthu Un Voice-eh
Male : Yeno Yeno
Inga Hashtag Ellaam Un Per-eh
Life-u Ice Boy Game-u
Aaduthu Thannala
Male : Unnaala…
Ellaam Pudhusaachae
Ennoda…nizhalum Color Aachae
Kadhal Ulla Vandha Neram
Ellaam Beautiful
Male : Pattam Poochi Kannaala
Ennai Thookki Pottu Poraalae
Kaathula Methakkuren Thannaala
Kaal Tharayilla Illadi Unnaala
Male : Pattam Poochi Kannaala
Ennai Thookki Pottu Poraalae
Kaathula Methakkuren Thannaala
Kaal Tharayilla Illadi Unnaala
Male : Unnoda Konjam Oora Suththa
Bike-a Daily Thodaiyaa Thodachen
Unnaiya Naanum Impress Panna
Hulk-a Pola Maari Tholaichen
Female : Tholil Saanju Gossip Ellaam
Pesi Porenae
Real Life Marvel Hero Needhaan
Excite Aarenae
Female : Ada Ennai Naanum
Slow-ah Maranthenae
Ada Unnai Naal Full-a Nenachenae
Adada Inimae Day Dream Thaana
Male : Yeno Yeno
En Heart-in Status Change Aachae
Yeno Mind Voice Ellaam
Ketkuthu Un Voice-eh
Male : Yeno Yeno
Inga Hashtag Ellaam Un Per-eh
Life-u Ice Boy Game-u
Aaduthu Thannala
Male : Unnaala…
Ellaam Pudhusaachae
Thannaala…en Nizhalum
Color Aachae
Kannukullae Unna Vechen
Ulagam Azhagaachae
Male : Pattam Poochi Kannaala
Ennai Thookki Pottu Poraalae
Kaathula Methakkuren Thannaala
Kaal Tharayilla Illadi Unnaala
Male : Pattam Poochi Kannaala
Ennai Thookki Pottu Poraalae
Kaathula Methakkuren Thannaala
Kaal Tharayilla Illadi Unnaala
பாடகர்கள் : ஜிப்ரான் மற்றும் சௌம்யா மகாதேவன்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : ஏனோ ஏனோ
என் ஹார்ட்டின் ஸ்டேட்டஸ் சேன்ஜ் ஆச்சே
ஏனோ மைண்ட்வாய்ஸ் எல்லாம்
கேட்குது உன் வாய்ஸ்யே
ஆண் : ஏனோ ஏனோ
இங்க ஹாஸ்டாக் எல்லாம் உன் பேரே
லைப்பு ஐஸ் பாய் கேம்மு
ஆடுது தன்னால
ஆண் : உன்னால…..ஆஅ…
எல்லாம் புதுசாச்சே
என்னோட….. நிழலும் கலர் ஆச்சே
காதல் உள்ள வந்த நேரம்
எல்லாம் பியூட்டிபுல்
ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால
என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால
கால் தரையில இல்லடி உன்னால
ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால
என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால
கால் தரையில இல்லடி உன்னால
ஆண் : உன்னோட கொஞ்சம்……ஊர சுத்த
பைக்க டெய்லி தொடையா தொடைச்சேன்
உன்னைய நானும் இம்ப்ரெஸ் பண்ண
ஹல்க்க போல மாறி தொலைச்சேன்
பெண் : தோளில் சாஞ்சு கோசிப் எல்லாம்
பேசி போறனே
ரியல் லைப் மார்வெல் ஹீரோ நீதான்
எக்ஸ்சிட் ஆறேனே
பெண் : அட என்னை நானும்
ஸ்லோவ்வா மறந்தேனே
அட உன்ன நாள் புல்லா நினைச்சேனே
அடடா இனிமே டே ட்ரீம்தானா…..
ஆண் : ஏனோ ஏனோ
என் ஹார்ட்டின் ஸ்டேட்டஸ் சேன்ஜ் ஆச்சே
ஏனோ மைண்ட்வாய்ஸ் எல்லாம்
கேட்குது உன் வாய்ஸ்யே
ஆண் : ஏனோ ஏனோ
இங்க ஹாஸ்டாக் எல்லாம் உன் பேரே
லைப்பு ஐஸ் பாய் கேம்மு
ஆடுது தன்னால
ஆண் : உன்னால…..ஆஅ….
எல்லாம் புதுசாச்சே
தன்னால……என் நிழலும்
கலர் ஆச்சே
கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன்
உலகம் அழகாச்சே
ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால
என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால
கால் தரையில இல்லடி உன்னால
ஆண் : பட்டாம்பூச்சி கண்ணால
என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால
கால் தரையில இல்லடி உன்னால