
Album: Enemy
Artists: Deepak Blue
Music by: S. Thaman
Lyricist: Arivu
Release Date: 21-08-2021 (09:44 PM)
Album: Enemy
Artists: Deepak Blue
Music by: S. Thaman
Lyricist: Arivu
Release Date: 21-08-2021 (09:44 PM)
Azhagae Un Paarva Pathala
Pazhaga Vandhen Yeakkathula
Thenamum Unna Kanda
Nenjam Konjam Sandhoshathula
Alva Un Paechchu Pathala
Tholanjen Nee Paaththa Look Ula
Steady Ah Kanna Paaththu
Paesaththaane Vaartha Pathala
Nee Vandhadhaala Dhaan
En Thingalae Ippa Weekend Aachchae
Naan Romba Kaalama Inga Single Man Aachche
Yean Rendu Kaalunmae Rekkaiyaanadhey Unna Thedi Poga
Naalanju Varamaa En Night Um Day Aachae
Pathala Pathala Pathala Nee
Friend Ah Nenacha Pathala
Pathala Pathala Pathala Ey
En Manasadha Yaeththukkala
Pathala Pathala Pathala Nee
Alav Sirucha Pathala
Pathala Pathala Pathala Ey
Naan Kedakkuren Yaekkaththula
Azhagae Un Paarva Pathala
Pazhaga Vandhen Yeakkathula
Thenamum Unna Kanda
Nenjam Konjam Sandhoshathula
Anuppum Smiley Dhaan Pathala
Adukkum Story Dhaan Pathala
Unakku Status Vekka 4g 5g Edhuvum Pathala
Follow Pannalum Pathala
Solo Aanaalum Pathala
Evlo Lovvu Nu Dhaan Solla Kooda Dhillum Pathala
Nee Vandhadhaala Dhaan
En Thingalae Ippa Weekend Aachchae
Naan Romba Kaalama Inga Single Man Aachche
Yean Rendu Kaalunmae Rekkaiyaanadhey Unna Thedi Poga
Naalanju Varamaa En Night Um Day Aachae
Pathala Pathala Pathala Nee
Friend Ah Nenacha Pathala
Pathala Pathala Pathala Ey
En Manasadha Yaeththukkala
Pathala Pathala Pathala Nee
Alav Sirucha Pathala
Pathala Pathala Pathala Ey
Naan Kedakkuren Yaekkaththula
பாடகர் : தீபக் ப்ளூ
இசை அமைப்பாளர் : எஸ்.எஸ். தமன்
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்
ஆண் : அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
ஆண் : அலவா உன் பேச்சு பத்தால
தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல
ஆண் : நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்கே சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே
ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல
ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல
ஆண் : அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
ஆண் : ஏஹ் ஹாஹா
ஆண் : ஏஹ்
ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல
பத்தல பத்தல பத்தல பத்தல
ஆண் : அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல
அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல
உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க
4 ஜி 5 ஜி எதுவும் பத்தல
ஆண் : பாலோவ் பண்ணாலும் பத்தல
சோலோ ஆனாலும் பத்தல
இவ்ளோ லவ்வுனு தான்
சொல்லக்கூட தில்லும் பத்தல
ஆண் : நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்க சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே
ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
ப்ரெண்டா நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல
ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்