
Album: Aladdin Tamil
Artists: Nincy Vincent
Music by: Alan Menken
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aladdin Tamil
Artists: Nincy Vincent
Music by: Alan Menken
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Nincy Vincent
Music By : Alan Menken
Female : Sattangalai
Kallil Vetti Vaithaal
Nooru Aandaai Maaraathu
Vedikkai Paar Pennae
Endru Sonnaal
En Vaazhkkaiyo Ketkkaadhu…
Female : Sollae…ennaaven Nee Illaamal
Orr Nodiyilae
Edhan Boomiyae Keezh Melaai….
Female : Kal Ondraai Naanaa…
Sol Indri Naan Povenaa….
Ull Kobam Konden Thaanaa
Naavindri Aavenooo
Sol Pechae…pechae….
Female : Thirakkaamal Uraikkaamal
Ponaal Ooo Azhindhandroo Poven
Naavindri Aaveno …sol Pechae
Female : Kaal Illaamal Ennai Sei
Vinnodu Yerum Paravai Naan
Ival Siragai Murikkaadhae
Avv Vaanmel Poga Thaanae Naan
Ivai Ellaam Meidhaanaa…oomai Naanaa..
Female : Naan Uyir Illaamal
Saambal Andro Aavenn….
Naavindri Aavenooo
Sol Pechae…pechae….
Female : Naan Ketppen
Varugindra Saavai Ketppen
Oru Vaarthai Solla Paarppen
Naavindri Aavenooo Sol Pechae..
Naavindri Aavenooo
Sol Pechae…pechae…
பாடகி : நின்சி வின்சென்ட்
இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்
பெண் : சட்டங்களை
கல்லில் வெட்டி வைத்தால்
நூறு ஆண்டை மாறாது
வேடிக்கை பார் பெண்ணே
என்று சொன்னால்
என் வாழ்க்கையோ கேட்காது….
பெண் : சொல்லே….
என்னாவேன் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே
எந்தன் பூமியே கீழ்மேலாய்….
பெண் : கல் ஒன்றாய் நானா…..
சொல் இன்றி நான் போவேனா….
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே…..பேச்சே
பெண் : திறக்காமல் உரைக்காமல்
போனால் ஓ அழிந்தன்றோ போவேன்
நாவின்றி ஆவேனோ…..சொல் பேச்சே
பெண் : காலில்லாமல் என்னைச் செய்
விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே
அவ் வான்மேல் போகத் தானே நான்
இவை எல்லாம் மெய்தானா….ஊமை நானா
பெண் : நான் உயிரில்லாமல்
சாம்பல் அன்றோ ஆவேன்….
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே…..பேச்சே
பெண் : நான் கேட்பேன்
வருகின்ற சாவைக் கேட்பேன்
ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே….பேச்சே……