Padikkara Vayasula Song Lyrics - Unakkaga Piranthen

Padikkara Vayasula Song Poster

Album: Unakkaga Piranthen

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Lyricist: Kamakodiyan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Padikkara Vayasula Song Lyrics - English & Tamil


Padikkara Vayasula Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Deva


Male : Aaa…aaaa….aaa….aaa….
Padikkira Pasangalukku Panam Katta Sakthi Illa
Panam Kattum Pasangalukku Padikkira Buthi Illa
Ennum Ezhuthum Rendu Kannaaagum
Indha Rendum Illatti Ennaagum


Male : Naan Thaan Vanganum Oru B.A. Degree Thaan
Neengal Yaavarum Seiya Venum Udhavi Thaan
Panatha Kondu Vandha Thaan
Padippu Solli Thaaranga
Vasadhi Ingae Illaenaa
Velaga Solli Poraanga


Male : Naan Thaan Vanganum Oru B.A. Degree Thaan
Neengal Yaavarum Seiya Venum Udhavi Thaan


Male : Oru Naalum Cut Adichi
Oor Sutha Enna Matten
Padikaama Bit Adichi Pass Marku Vanga Matten
Olungaaga Aaa Aa Aaa Aa
Olungaaga Padikkum Pulla
Ullam Thana Paal Pol Vella
Cigerette Beedi Ganja Baadhippu Edhuvum Illa
Pattam Kedaikkum Varaikkum
Padippula Thaan Muttrum Kavanam Irukkum
Padikaatti Ada Innattu Ezhaikku Ingaedhu Polappu


Male : Naan Thaan Vanganum Oru B.A. Degree Thaan
Neengal Yaavarum Seiya Vendum Udhavi Thaan


Male : Periyaaru Ambedhkaaru Arivodu Vaazhunnaaru
Padichakka Madhiya Soru Pottaaru Mgraaru
Adhanaala Oo Oo Oo Ooo
Adhanaala Neengal Ellam Aalukku Anju Pathu
Koduthaakka Makkal Vargam Munnerum Kalvi Kattru
Pichai Eduthu Padikka Manasil Oru Vegam Enakku Pirakka
Madi Yendhi Unga Munnalae Ninnalae Ennanga Thavaru


Male : Naan Thaan Vanganum Oru B.A. Degree Thaan
Neengal Yaavarum Seiya Vendum Udhavi Thaan
Panatha Kondu Vandha Thaan
Padippu Solli Thaaranga
Thaana Naana Naa Thana Thaana Naana Naa
Thaana Naana Naa Thana Thaana Naana Naa



Padikkara Vayasula Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ…..
படிக்கிற பசங்களுக்கு பணம் கட்ட சக்தி இல்ல
பணம் கட்டும் பசங்களுக்கு படிக்கிற புத்தி இல்ல
எண்ணும் எழுத்தும் ரெண்டு கண்ணாகும்
இந்த ரெண்டும் இல்லாட்டி என்னாகும்

ஆண் : நான்தான் வாங்கணும் ஒரு பிஏ டிகிரிதான்
நீங்கள் யாவரும் செய்ய வேணும் உதவிதான்
பணத்த கொண்டு வந்தாதான்
படிப்பு சொல்லி தராங்க
வசதி இங்கே இல்லேனா
வெலக சொல்லி போறாங்க

ஆண் : நான்தான் வாங்கணும் ஒரு பிஏ டிகிரிதான்
நீங்கள் யாவரும் செய்ய வேணும் உதவிதான்

ஆண் : ஒரு நாளும் கட் அடிச்சி
ஊர் சுத்த எண்ணமாட்டான்
படிக்காம பிட் அடிச்சி பாஸ் மார்க்கு வாங்க மாட்டேன்
ஒழுங்காக……ஆ……ஆ…..ஆ……படிக்கும் புள்ள
உள்ளம்தான் பால் போல் வெள்ள
சிகரேட் பீடி கஞ்சா பாதிப்பு எதுவும் இல்ல
பட்டம் கெடைக்கும் வரைக்கும்
படிப்புலதான் முற்றும் கவனம் இருக்கும்
படிக்காட்டி அட இந்நாட்டு ஏழைக்கு இங்கேது பொளப்பு

ஆண் : நான்தான் வாங்கணும் ஒரு பிஏ டிகிரிதான்
நீங்கள் யாவரும் செய்ய வேணும் உதவிதான்

ஆண் : பெரியாறு அம்பேத்காரு அறிவோடு வாழுன்னாரு
படிச்சாக்கா மதிய சோறு போட்டாரு எம்ஜியாரு
அதனால ஓ ஓ ஓ ஓஒ…..
அதனால நீங்கள் எல்லாம் ஆளுக்கு அஞ்சு பத்து
கொடுத்தாக்கா மக்கள் வர்க்கம் முன்னேறும் கல்வி கற்று
பிச்சை எடுத்து படிக்க மனசில் ஒரு வேகம் எனக்கு பிறக்க
மடி ஏந்தி உங்க முன்னாலே நின்னாலே என்னாங்க தவறு

ஆண் : நான்தான் வாங்கணும் ஒரு பிஏ டிகிரிதான்
நீங்கள் யாவரும் செய்ய வேணும் உதவிதான்
பணத்த கொண்டு வந்தாதான்
படிப்பு சொல்லி தராங்க
தானான தானனா தன்ன தானனா
தானான தானனா தன்ன தானனா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oh Krishna Duet lyrics
  • Oh Krishna Duet Unakkaga Piranthen Tamil song lyrics
  • Oh Krishna Duet lyrics in Tamil
  • Tamil song lyrics Oh Krishna Duet
  • Oh Krishna Duet full lyrics
  • Oh Krishna Duet meaning
  • Oh Krishna Duet song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...