
Album: Alaipayuthey
Artists: Hariharan, Clinton Cerejo, Dominique Cerejo
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Alaipayuthey
Artists: Hariharan, Clinton Cerejo, Dominique Cerejo
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Clinton Cerejo, Dominique Cerejo And Hariharan
Music By : A. R. Rahman
Male : Sagiyae Snegidhiyae
Kaadhalil Kaadhalil
Kaadhalil Niramundu
Sagiyae Snegidhiyae
En Anbae Anbae
Unakkum Niramundu..ohooo…
Male : Pachai Niramae
Pachai Niramae
Ichchai Moottum Pachai Niramae
Pullin Sirippum Pachai Niramae
Enakku Sammadham Tharumae
Male : Pachai Niramae
Pachai Niramae
Ilaiyin Ilamai Pachchai Niramae
Undhan Narambum Pachchai Niramae
Enakku Sammadham Tharumae
Enakku Sammadham Tharumae
Enakku Sammadham Tharumae
Chorus : Ahaaa..aahaaaa..
Ahaaa…ahaaaa..aaaa….aaa…
Male : Kilaiyil Kaanum
Kiliyin Mookku
Vidalai Pennin
Vetrilai Naakku
Puththam Pudhidhaai
Raththa Rojaa
Bhoomi Thodaadha
Pillaiyin Paadham…
Ellaa Sivappum Undhan Kovam
Ellaa Sivappum Undhan Kovam
Male : Andhi Vaanam
Araikkum Manjal
Aggini Kozhundhil
Pooththa Manjal
Thanga Thodu
Janiththa Manjal
Kondrai Poovil
Kuliththa Manjal
Manjal Manjal Manjal
Maalai Nilavin Maragadha Manjal
Ellaam Thangum Undhan Nenjil
Male : Sagiyae..mm.. Snegidhiyae..mm
Kaadhalil Kaadhalil
Kaadhalil Niramundu
Wooh..ohooo..
Sagiyae..mm.. Snegidhiyae..mm..
En Anbae Anbae
Unakkum Niramundu..
Male : Alaiyillaadha Aazhi Vannam
Mugilillaadha Vaanin Vannam..mm..
Mayilin Kazhuththil Vaarum Vannam
Kuvalai Poovil Kuzhaiththa Vannam
Oodhaa Poovil Ootriya Vannam..mmm..
Ellaam Serndhu Un Kannil Minnum..mm..
Ellaam Serndhu Un Kannil Minnum..mm
Male : Iravin Niramae Iravin Niramae
Yeah..hee
Kaarkaalaththin Moththa Niramae
Kaakkai Siragil Kaanum Niramae
Penmai Ezhudhum Kanmai Niramae
Veyilil Paadum Kuyilin Niramae..ae…
Ellaam Serndhu Koondhal Niramae..ae…
Ellaam Serndhu Koondhal Niramae…ae..
Male : Sagiyae..mm.. Snegidhiyae..mm
Kaadhalil Kaadhalil
Kaadhalil Niramundu
Wooh..ohooo..
Sagiyae..mm.. Snegidhiyae..mm..
En Anbae Anbae
Yeah..hee…yeah…
Unakkum Niramundu..
Male : Vellai Niramae Vellai Niramae
Female : Ahaa..aaaa….aaa…
Mazhaiyil Mulaiyum Thumbai Niramae
Female : La La La La La…
Male : Vellai Niramae Vellai Niramae
Vizhiyil Paadhi Ulla Niramae
Mazhaiyil Mulaiyum Thumbai Niramae
Unadhu Manasin Niramae
Unadhu Manasin Niramae
Unadhu Manasin Niramae…
பாடகி : டாமினியூ சீரேஜோ
பாடகா்கள் : கிளின்டன் சீரேஜோ, ஹாிஹரன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு ஓஹோ
ஆண் : பச்சை நிறமே பச்சை
நிறமே இச்சை மூட்டும் பச்சை
நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை
நிறமே எனக்குச் சம்மதம் தருமே
ஆண் : பச்சை நிறமே பச்சை
நிறமே இலையின் இளமை
பச்சை நிறமே உந்தன் நரம்பும்
பச்சை நிறமே எனக்குச் சம்மதம்
தருமே எனக்குச் சம்மதம் தருமே
எனக்குச் சம்மதம் தருமே
குழு : ………………………………….
ஆண் : கிளையில் காணும்
கிளியின் மூக்கு விடலைப்
பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின்
பாதம் எல்லாச் சிவப்பும்
உந்தன் கோபம் எல்லாச்
சிவப்பும் உந்தன் கோபம்
ஆண் : அந்திவானம் அரைக்கும்
மஞ்சள் அக்கினிக் கொழுந்தில்
பூத்த மஞ்சள் தங்கத்தோடு
ஜனித்த மஞ்சள் கொன்றைப்
பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
ஆண் : சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
ஆண் : அலையில்லாத ஆழி
வண்ணம் முகிலில்லாத வானின்
வண்ணம் மயிலின் கழுத்தில்
வாரும் வண்ணம் குவளைப் பூவில்
குழைத்த வண்ணம் ஊதாப் பூவில்
ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து
உன் கண்ணில் மின்னும் எல்லாம்
சோ்ந்து உன் கண்ணில் மின்னும்
ஆண் : இரவின் நிறமே இரவின்
நிறமே காா்காலத்தின் மொத்த
நிறமே காக்கைச் சிறகில் காணும்
நிறமே பெண்மை எழுதும் கண்மை
நிறமே வெயிலில் பாடும் குயிலின்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே
ஆண் : சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
ஆண் : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே
பெண் : ……………………..
ஆண் : மழையில் முளையும்
தும்பை நிறமே
பெண் : லா லா லா லா லா
ஆண் : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே விழியில்
பாதி உள்ள நிறமே மழையில்
முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே..