Album: Azhagi
Artists: Sadhana Sargam
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Azhagi
Artists: Sadhana Sargam
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sadhana Sargam
Music By : Ilayaraja
Female : Paattu Cholli Paada Cholli
Kungumam Vandhadhamma..
Kettu Kolla Kitta Vandhu
Mangalam Thandhadhamma…
Kungumamum Mangalamum
Otti Vandha Rettai Kuzhanthaiyadi..eeee…
Sandhanathu Sindhu Ondru
Katti Kondu Mettondru Thandhadhadi…eee..eee..
Female : Paattu Cholli Paada Cholli
Kungumam Vandhadhamma..
Kettu Kolla Kitta Vandhu
Mangalam Thandhadhamma…
Female : Ilamaiyilae Kanavugalil Midhandhu Sendren
Thanimaiyilae Alaiyadithu Odhungi Vandhen
Vaanavillin Varavudhanai Yaar Arivaar
Vaazhakai Sellum Paadhaithanai Yaar Uraippaar
Female : Irul Thodangidum Merku Angu Innum Iruppathu Edharku
Oli Thodangidum Kizhakku Undu Podhuvinil Oru Vilakku
Oli Irukkumidam Kizhakkumillai Merkumillai…
Female : Paattu Cholli Paada Cholli
Kungumam Vandhadhamma..
Kettu Kolla Kitta Vandhu
Mangalam Thandhadhamma…
Female : Pudhiya Isai Kadhavu Indru Thirandhadhamma
Sevi Unara Isaiyai Manam Unarndhadhamma
Idam Kodutha Deivam Adhai Arindhu Konden
Vaazhthi Adhai Vanangi Nindrae Vaazhndhiduven
Female : Andru Sendra Ilam Paruvam
Adhai Enna Enna Manam Niraiyum
Andru Izhandhadhu Meendum Endhan Kaiyil Kidaithadhu Varamae
Adhai Kai Pidithae Thodarndhu Selven Kalakamillai….
பாடகி : சாதனா சா்கம்
இசையமைப்பாளா் : இளையராஜா
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி
வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி
கொண்டு மெட்டொன்று தந்ததடி
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
பெண் : இளமையிலே கனவுகளில்
மிதந்து சென்றேன் தனிமையிலே
அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாா்
அறிவாா் வாழ்க்கை செல்லும்
பாதைதனை யாா் உரைப்பாா்
பெண் : இருள் தொடங்கிடும்
மேற்கு அங்கு இன்னும் இருப்பது
எதற்கு ஒலி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை
மேற்குமில்லை
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
பெண் : புதிய இசை கதவு
இன்று திறந்ததம்மா செவி
உணர இசையை மனம்
உணா்ந்ததம்மா இடம்
கொடுத்த தெய்வம் அதை
அறிந்து கொண்டேன் வாழ்த்தி
அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
பெண் : அன்று சென்ற இளம்
பருவம் அதை எண்ண எண்ண
மனம் நிறையும் அன்று இழந்தது
மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது
வரமே அதை கை பிடித்தே தொடா்ந்து
செல்வேன் கலக்கமில்லை