Album: Server Sundaram
Artists: L. R. Eswari, P. Susheela
Music by: Vishwanathan -Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Server Sundaram
Artists: L. R. Eswari, P. Susheela
Music by: Vishwanathan -Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : L. R. Eswari And P. Susheela
Music By : Vishwanathan -Ramamoorthy
Female : Paattondru Tharuvaar Paaradiyammaa
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Sugam Pazhagum Velaiyil
Paruva Meniyil Pudhiya Naadagam Aadadiyammaa
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Female : Aaramba Kaalathil Thunbamirukkum
Aanantha Vedhanai Konjam Irukkum
Female : Aaramba Kaalathil Thunbamirukkum
Aanantha Vedhanai Konjam Irukkum
Female : Oru Naal Mudiyum
Maru Naal Vidiyum
Adhil Ondralla Aayiram Unmai Theriyum
Adhil Ondralla Aayiram Unmai Theriyum
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Sugam Pazhagum Velaiyil
Paruva Meniyil Pudhiya Naadagam Aadadiyammaa
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Chorus : ……………………………
Female : Iravinai Pagalaai Enni Vidadi
Ilamaiyai Virunthaai Thanthu Vidadi
Female : Iravinai Pagalaai Enni Vidadi
Ilamaiyai Virunthaai Thanthu Vidadi
Female : Pagal Nerathilae Arai Thookkathile
Avar Paaraamal Kannaadi Paarthu Vidadi
Avar Paaraamal Kannaadi Paarthu Vidadi
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Chorus : …………………………..
Female : Kettaal Tharuginra Ullamum Undu
Female : Kelaamal Tharuginra Vallalum Undu
Female : Kettaal Tharuginra Ullamum Undu
Kelaamal Tharuginra Vallalum Undu
Female : Nee Vallaladi Avan Mannanadi
Antha Raajaangam Povadharku Naanamennadi
Female : Antha Raajaangam Povadharku Naanamennadi
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
Sugam Pazhagum Velaiyil
Paruva Meniyil Pudhiya Naadagam Aadadiyammaa
Chorus : Paattondru Tharuvaar Paaradiyammaa
Pakkathil Varuvaar Kooradiyammaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
பெண் : ஒருநாள் முடியும்
மறுநாள் விடியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
குழு : ……………………….
பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
பெண் : பகல் நேரத்திலே அரை தூக்கத்திலே
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
குழு : ……………………………..
பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
பெண் : கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண் : நீ வள்ளலடி அவன் மன்னனடி
அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா