
Album: Paadatha Pattelam Recreation
Artists: Sathyaprakash, Nithyashree
Music by: Dharan Kumar
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paadatha Pattelam Recreation
Artists: Sathyaprakash, Nithyashree
Music by: Dharan Kumar
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sathyaprakash And Nithyashree
Music By : Dharan Kumar
Chorus : Paa…..paapap Paa….paapap
Paa Paa Paa Paa Paa Paa…..
Male : Paadaatha Paatellam Paada Vanthaal
Kaanaatha Kangalai Kaana Vanthaal
Pesaatha Mozhiyellam Pesa Vanthaal
Pen Paavai Nenjilae Aada Vanthaal
Chorus : …………….
Female : Ooo…paadaatha Paatellam Paada Vanthen
Chorus : Paada Vanthaen
Female : Kaanaatha Kangalai Kaana Vanthen
Chorus : Kaana Vanthaen
Female : Pesaatha Mozhiyellam Pesa Vanthen
Chorus : Pesa Vanthaen
Female : Un Aasai Nenjilae Aada Vanthen
Un Aasai Nenjilae Aada Vanthen….
Male : Aaa……aa…..aa…..aa…..aa….
Aaa……aa…..aa….
Male : Melaadai Thendralil Aaha Ha Ha
Poovaadai Vandhathae Hmm Hmm Hmm
Female : Melaadai Thendralil Aaha Ha Ha
Poovaadai Vandhathae Hmm Hmm Hmm
Male : Kaiyodu Valaiyalum Jal Jal Jal
Kannodu Pesava Sol Sol Sol
Female : Paadaatha Paatellam Paada Vanthaen
Chorus : Paada Vanthaen
Female : Kaanatha Kangalai Kaana Vanthaen
Chorus : Kaana Vanthaen
Female : Pesaatha Mozhiyellam Pesa Vanthaen
Chorus : Pesa Vanthaen
Female : Un Aasai Nenjile Aada Vanthaen
Un Aasai Nenjile Aada Vanthaen
Chorus : …………….
Female : Ooo Rurururu Rooo….
Nilavilae Nilavilae Seidhi Vandhathaa
Uravilae Uravilae Aasai Vandhathaa
Male : Nilavilae Nilavilae Seidhi Vandhathaa
Uravilae Uravilae Aasai Vandhathaa
Female : Maraivilae Maraivilae Aadalaagumaa
Male & Female : Arugilae Arugilae Arugilae Vanthu Pesavaa
Male : Paadaatha Paatellam Paada Vanthaal
Chorus : Paada Vanthaal
Female : Kaanaatha Kangalai Kaana Vanthaen
Chorus : Kaana Vanthaen
Male : Pesatha Mozhiyellam Pesa Vanthaai
Female : Un Aasai Nenjilae Aada Vanthaen
Un Aasai Nenjilae Aada Vanthaen…..
Chorus : …………………..
Chorus : Paadaatha Paatellam….vanthaal
Paadaatha Paatellam….paada Paada
Pesaatha Mozhiyellam….vanthaai
Pesaatha Mozhiyellam…..pesa Pesa
Paadaatha Paatellam….
Paada Vaanthaal Paada Vanthaal
Paada Vaanthaal Paada Vanthaal
Male : ……………………..
Female : …………………
பாடகர்கள் : சத்யப்பிரகாஷ் மற்றும் நித்யஸ்ரீ
இசையமைப்பாளர் : தரண் குமார்
குழு : பா….பாப்பப் பா……பாப்பப்
பா பா பா பா பா பா…..
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
காணாத கண்களை காண வந்தால்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தால்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தால்
குழு : ……………….
பெண் : ஊ….பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
குழு : பாட வந்தேன்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
குழு : காண வந்தேன்
பெண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
குழு : பேச வந்தேன்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….
ஆண் : ஆஆ….ஆஅ…..ஆ…..ஆ….ஆ….
ஆஅ….ஆ….ஆ….
ஆண் : மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : கையேடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
குழு : பாட வந்தேன்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
குழு : காண வந்தேன்
பெண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
குழு : பேச வந்தேன்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….
குழு : ……………………….
பெண் : ஊஊ ருருருரு ரூ….
நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
ஆண் மற்றும் பெண் :
அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
குழு : பாட வந்தால்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
குழு : காண வந்தேன்
ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
குழு : பேச வந்தாய்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….
குழு : ……………………….
குழு : பாடாத பாட்டெல்லாம் ……..வந்தால்
பாடாத பாட்டெல்லாம் ……..பாட பாட
பேசாத மொழியெல்லாம்……..வந்தாய்
பேசாத மொழியெல்லாம்……..பேச பேச
பாடாத பாட்டெல்லாம் ……..
பாடாத பாட்டெல்லாம் ……..
பாட வந்தால் பாட வந்தால்….
பாட வந்தால் பாட வந்தால்…..
ஆண் : …………………………………
பெண் : ……………………………………