
Album: Kaatrinile Varum Geetham
Artists: Jayachandran, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kaatrinile Varum Geetham
Artists: Jayachandran, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Jayachandran And S. Janaki
Music By : Ilayaraja
Male : Oru Vaanavil Polae
En Vaazhvilae Vandhaai
Un Paarvaiyaal Enai Vendraai
En Uyirilae Nee Kalandhaai
Female : Oru Vaanavil Polae
En Vaazhvilae Vandhaai
Un Paarvaiyaal Enai Vendraai
En Uyirilae Nee Kalandhaai
Male : Oru Vaanavil…
Male : Valar Koondhalin Manam Sugam
Idhamaaga Thoongavaa
Vana Raaniyin Idhazhgalil
Pudhu Raagam Paadavaa
Female : Madi Konda Thaenai Manam Kolla
Varugindra Mullai Ingae
Kalai Maanin Ullam Kalaiyaamal
Kalikkindra Kalainjan Engae
Male : Kalaigal Nee Kalainjan Naan
Kavidhaigal Paadavaa
Male : Oru Vaanavil Polae
En Vaazhvilae Vandhaai
Un Paarvaiyaal Enai Vendraai
En Uyirilae Nee Kalandhaai
Male : Oru Vaanavil…
Female : Unakkaagavae Kanindhadhu
Malai Thotta Maadhulai
Unakkaagavae Malarndhadhu
Malai Koyil Malligai
Male : Inikkindra Kaalam Thodaraadho
Ini Endhan Ullam Unadhu
Anaikkindra Sondham Valaraadho
Ini Endhan Vaazhvum Unadhu
Female : Thodargavae Valargavae
Idhu Oru Kaaviyam
Female : {Oru Vaanavil Polae
En Vaazhvilae Vandhaai
Male : Mmm… Mm… Mmm…
Un Paarvaiyaal Enai Vendraai
En Uyirilae Nee Kalandhaai }
Female : Mmm… Mmm… Mmm… Mmm…} (Overlap)
Female : {Oru Vaanavil Polae
En Vaazhvilae Vandhaai
Male : Mmm… Mm… Mmm…
Un Paarvaiyaal Enai Vendraai
En Uyirilae Nee Kalandhaai }
Female : Mmm… Mmm…aaha Aaha Aaha Aaha
Aaha Aaha Mm Mmm…} (Overlap)
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில்…..
ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
ஆண் : கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா
ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில்…..
பெண் : உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
பெண் : தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்
பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்……