
Album: Mounam Sammadham
Artists: K.S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mounam Sammadham
Artists: K.S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K.S. Chithra
Music By : Ilayaraja
Female : Mhmm…. Mmhmm..hmm..
Aahaaa Aaaa ..aaaa Aahaaa… Aaaa…aaaa
Mhmm Mmmmm……
Female : Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Female : Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
Female : {Avan Oorai Chollu
Perai Chollaadhae…aeee..
Avan Aasai Thannai
Thaandi Chellaadhae..ahaeee…) (2)
Female : Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Female : Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
Female : Thai Maasam Pongal Vaikkum
Neram Vandhaachu
Thaazham Poo Engum Poothu
Vaasam Vandhaachu
Veedengum Vaasal Engum
Kolam Pottaachu
Vizhiyodu Yekkam Vandhu
Thookkam Poiyaachu
Female : Oru Poongaathu…adhu Soodaachu
Vizhi Thaal Pottu…pala Naalaachu
Adi Penn Maanae… Idhu Yaaraalae …
Adi Raasaathi.. Badhil Koorendi..eee…
Female : Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Female : Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
Female : Maharaani Pattam Kattum
Endhan Selvaakku
Vara Vendum Maalai Vaanil
Thanga Pallaakku
Vazhiyengum Kondrai Pookkal
Ponnai Thoovattum
Varaverka Vaanambaadi
Vaazhthu Paadattum
Female : Ini Oorengum…en Raajaangam
Adi Naal Thorum..varum Orrgolam
Nadhi Neerellaam…ini Thenaagum
Varum Naalellaam…thiru Naalaagum
Ohhh..hoo..hoo..
Female : Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Female : Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம்
ம்ம்ம்
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : { அவன் ஊரை சொல்லு
பேரை சொல்லாதே அவன்
ஆசை தன்னை தாண்டி
செல்லாதே } (2)
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : தை மாசம் பொங்கல்
வைக்கும் நேரம் வந்தாச்சு
தாளம் பூ எங்கும் பூத்து வாசம்
வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும்
கோலம் போட்டாச்சு விழியோடு
ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு
பெண் : ஒரு பூங்காத்து அது
சூடாச்சு விழி தாள் போட்டு
பல நாள் ஆச்சு அடி பெண்மானே
இது யாராலே அடி ராசாத்தி
பதில் கூறேன்டி
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : மகாராணி பட்டம்
கட்டும் எந்தன் செல்வாக்கு
வரவேண்டும் மாலை வானில்
தங்க பல்லாக்கு
பெண் : வழியெங்கும்
கொன்றை பூக்கள்
பொன்னை தூவட்டும்
வரவேற்க வானம் பாடி
வாழ்த்து பாடட்டும்
பெண் : இனி ஊர் எங்கும்
என் ராஜாங்கம் அடி நாள்
தோறும் வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம் இனி
தேனாகும் வரும் நாள்
எல்லாம் திரு நாளாகும்
ஓ ஹோ ஹோ
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்