Oru Porkaalam Song Lyrics - Kasthuriman

Oru Porkaalam Song Poster

Album: Kasthuriman

Artists: Karthik, Manjari

Music by: Ilayaraja

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 09-04-2021 (02:25 PM)

Oru Porkaalam Song Lyrics - English & Tamil


Oru Porkaalam Song Lyrics in English

Singers : Karthik And Manjari


Music By : Ilayaraja


Male : Oru Porkkaalam Thodangum
Ilam Poongaatrae
Vanna Pook Kolam Varaiyum
Endhan Pudhu Paattae
Indha Naal Mudhal Ilavaenil
Manam Neendhidum Isai Thaenil
Endhan Vaazhvilae Vilakkaetravae


Male : Oru Porkkaalam Thodangum
Ilam Poongaatrae
Vanna Pook Kolam Varaiyum
Endhan Pudhu Paattae


Male : Kallooriyin Vaasalgalil
Yaedho Yaedho Kadhaigal
Ondraa Rendaa Oraayiram
Nandro Theedho Vidhaigal


Female : Solli Thandha Paadangalil
Sellaadhu Nam Manadhu
Sollaamalae Naam Kandadhu
Ellaam Ilamai Kanavu


Male : Vaadaadhadhu Anna Pookkal
Thevittaadhadhu Andha Paadal


Female : Nenjil Neengidaa Ninaivaagavae


Male : Oru Porkkaalam Thodangum
Ilam Poongaatrae


Female : Vanna Pook Kolam Varaiyum
Endhan Pudhu Paattae


Female : Raajaa Undhan Raajaangathil
Kalaai Maalai Isai Thaan
Kaayangalai Aatrum Adhu
Ketpaen Ketpaen Dhinam Naan


Male : Aaroganam Avaroganam
Rendum Undu Isaiyil
Adhu Polavae Vaazhkkai Endru
Kaalgal Sellum Dhisaiyil


Female : Yaarum Illaa Enakkaaga
Vandhaai Ingae Uravaaga


Male : Idhu Neerin Mel Ezhuthallavae


Female : Oru Porkkaalam Thodangum
Ilam Poongaatrae
Vanna Pook Kolam Varaiyum
Endhan Pudhu Paattae
Indha Naal Mudhal Ilavaenil
Manam Neendhidum Isai Thaenil
Endhan Vaazhvilae Vilakkaetravae


Both : Oru Porkkaalam Thodangum
Ilam Poongaatrae
Vanna Pook Kolam Varaiyum
Endhan Pudhu Paattae



Oru Porkaalam Song Lyrics in Tamil

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

ஆண் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

ஆண் : கல்லூரியின் வாசல்களில்
ஏதோ ஏதோ கதைகள்
ஒன்றா ரெண்டா ஓராயிரம்
நன்றோ தீதோ விதைகள்

பெண் : சொல்லித் தந்த பாடங்களில்
செல்லாது நம் மனது
சொல்லாமலே நாம் கண்டது
எல்லாம் இளமைக் கனவு

ஆண் : வாடாதது அந்தப் பூக்கள்
தெவிட்டாடதது அந்தப் பாடல்

பெண் : நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே

ஆண் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே

பெண் : வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

பெண் : ராஜா உந்தன் ராஜாங்கத்தில்
காலை மாலை இசைதான்
காயங்களை ஆற்றும் அது
கேட்பேன் கேட்பேன் தினம் நான்

ஆண் : ஆரோகணம் அவரோகணம்
ரெண்டும் உண்டு இசையில்
அது போலவே வாழ்க்கை என்று
கால்கள் செல்லும் திசையில்

பெண் : யாரும் இல்லா எனக்காக
வந்தாய் இங்கே உறவாக

ஆண் : இது நீரின் மேல் எழுத்தல்லவே

பெண் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

இருவர் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ennai Ketkkum lyrics
  • Ennai Ketkkum Kasthuriman Tamil song lyrics
  • Ennai Ketkkum lyrics in Tamil
  • Tamil song lyrics Ennai Ketkkum
  • Ennai Ketkkum full lyrics
  • Ennai Ketkkum meaning
  • Ennai Ketkkum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...