
Album: Samurai
Artists: Nithyashree Mahadevan, Tushara
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Samurai
Artists: Nithyashree Mahadevan, Tushara
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Nithyashree Mahadevan And Tushara
Music By : Harris Jayaraj
Chorus : …………………………..
Ohoooo…woah Ahhhh
Ohoooo…woah Ahhhh
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam Ennidam Undu
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam Ennidam Undu
Odakaaran Odakaaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Kaadu Siru Maedu
Sila Pookkal Enndidam Undu
Pookkaaran Pookkaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Pudhayal Oru Puviyal
Mazhai Vaasal Ennidam Undu…uuuu…
Oru Pudhayal Oru Puviyal
Mazhai Vaasal Ennidam Undu…
Alibaba Alibaba
Ada Ungalil Yaar Undu…uuu….
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam Ennidam Undu
Odakaaran Odakaaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Kaadu Siru Maedu
Sila Pookkal Enndidam Undu
Pookkaaran Pookkaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Pudhayal Oru Puviyal
Mazhai Vaasal Ennidam Undu…
Oru Pudhayal Oru Puviyal
Mazhai Vaasal Ennidam Undu…
Alibaba Alibaba
Ada Ungalil Yaar Undu…
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam
Oru Pudhayal Oru Puviyal
Mazhai Vaasal
Female : Paaraamal Pona
Pournami Ellaam
Parthithu Kodukkum Oruvan
Kelaamal Pona
Padalai Ellaam
Thiratti Kodukkum Oruvan(2)
Male : Naan Thaanaa
Female : Nee Illai
Male : Naan Thaanaa..aaa…
Female : Neeee Illai
Female : Vaan Mazhaiyil Nenaitha
Vaanavillai En Madiyil
Kattum Oruvan
En Dhega Kadhavu
Jannal Ellaam
Thirandhu Vaikkum Oruvan
Male : Naan Thaanaa
Female : Nee Illai
Female : En Thedal Adhu Veru
Ada Poda Nee Illai…ilaaiii…
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam Ennidam Undu
Odakaaran Odakaaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Kaadu Siru Maedu
Sila Pookkal Enndidam Undu
Pookkaaran Pookkaran
Ada Ungalil Yaar Undu
Female : Theeraamal Pona
Aasaigal Ellaam
Theerkka Therindha Oruvan
Pogaatha Ellai
Poi Vandhaalum
Punnagai Seiyyum Oruvan
Chorus : Punnagai Seiyyum Oruvan
Female : Aaahaaa….
Theeraamal Pona
Aasaigal Ellaam
Theerkka Therindha Oruvan
Pogaatha Ellai
Poi Vandhaalum
Punnagai Seiyyum Oruvan
Female : Neethaanaa
Male : Naan Illai
Female : Neethaanaa
Male : Naa Naa Naan Illai
Female : Oru Karppu Kannimai
Karmam Ellaam
Kandu Kollaatha Oruvan
Naan Podhum Podhum
Ennum Varaiyil
Pudhumai Seiyyum Oruvan
Female : Neethaanaa
Male : Naan Illai
Female : Naan Thaedum
Shringaaran Ingu
Yeno Yen Illai..ilaaiii
Female : Oru Nadhi Oru Pournami
Orr Oadam Ennidam Undu
Odakaaran Odakaaran
Ada Ungalil Yaar Undu
Female : Oru Kaadu Siru Maedu
Sila Pookkal Enndidam Undu
Pookkaaran Pookkaran
Ada Ungalil Yaar Undu
Female : {Oru Pudhayal
Chorus : Pudhayal
Female : Oru Puviyal
Chorus : Puviyal
Female : Mazhai Vaasal
Ennidam Undu…} (2)
Alibaba Alibaba
Ada Ungalil Yaar Undu…
Chorus : Engalil Yaar Undu
Female : Hmmm…mmmm…mmm…
Chorus : Oru Nadhi Oru Pournami
Oru Nadhi…..
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்
பாடகர் : டுஷரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
குழு : ………………………
ஓஹோ வோ ஆ ஓ
ஹோ வோ ஆ
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல் என்னிடம்
உண்டு ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில்
யார் உண்டு
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு ஓடக்காரன்
ஓடக்காரன் அட உங்களில்
யார் உண்டு
பெண் : ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல்
என்னிடம் உண்டு ஒரு
புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம்
உண்டு அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல்
பெண் : பாராமல் போன
பௌர்ணமி எல்லாம் பறித்து
கொடுக்கும் ஒருவன் கேளாமல்
போன பாடலை எல்லாம் திரட்டி
கொடுக்கும் ஒருவன் (2)
ஆண் : நான் தானா
பெண் : நீ இல்லை
ஆண் : நான் தானா ஆ ஆ
பெண் : நீ இல்லை
பெண் : வான் மழையில்
நனைத்த வானவில்லை
என் மடியில் கட்டும்
ஒருவன் என் தேக கதவு
ஜன்னல் எல்லாம் திறந்து
வைக்கும் ஒருவன்
ஆண் : நான் தானா
பெண் : நீ இல்லை
பெண் : என் தேடல் அது
வேறு அட போடா நீ
இல்லை இல்லை
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு
பெண் : தீராமல் போன
ஆசைகள் எல்லாம் தீர்க்க
தெரிந்த ஒருவன் போகாத
எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்
குழு : புன்னகை
செய்யும் ஒருவன்
பெண் : ஆஹா தீராமல்
போன ஆசைகள் எல்லாம்
தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய்
வந்தாலும் புன்னகை
செய்யும் ஒருவன்
பெண் : நீதானா
ஆண் : நான் இல்லை
பெண் : நீதானா
ஆண் : நா நா நான்
இல்லை
பெண் : ஒரு கற்பு கண்ணிமை
கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
ஒருவன் நான் போதும் போதும்
என்னும் வரையில் புதுமை
செய்யும் ஒருவன்
பெண் : நீதானா
ஆண் : நான் இல்லை
பெண் : நான் தேடும்
சிங்காரன் இங்கு
ஏனோ ஏன் இல்லை
இல்லை
பெண் : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு
பெண் : ஒரு காடு சிறு
மேடு சில பூக்கள் என்னிடம்
உண்டு பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு
பெண் : { ஒரு புதையல்
குழு : புதையல்
பெண் : ஒரு புவியல்
குழு : புவியல்
பெண் : மழை வாசல்
என்னிடம் உண்டு } (2)
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு
குழு : எங்களில் யார் உண்டு
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
குழு : ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஒரு நதி