Album: Ghajini
Artists: Karthik
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ghajini
Artists: Karthik
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Karthik
Music By : Harris Jayaraj
Male : …………………………….
Male : Naana Naana Naana Nananaa
Naana Naana Naana Nananaa
Naana Naana Naana Nananaa
Hoo … Oh … Thuruthu … Thuruthu … Thururu
Male : { Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam } (2)
{ Satru Tholaivilae Avalmugam Paarthen
Angae Tholainthavan Naanae } (2)
Male : Aval Allivita Poigal Nadu Naduvae Konjam Meigal
Ithazhoram Siripodu Ketukonde Nindren
Aval Nindru Pesum Oru Tharunam En Vaazhvil Sarkarai Nimidam
Eerkum Visaiyai Avalidam Kandenae … Kandenae … Kandenae
Male : Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
{ Satru Tholaivilae Avalmugam Paarthen
Angae Tholainthavan Naanae } (2)
Male : Paarthu Pazhakiya Naanku Thinangalil
Nadai Udai Bhavanai Maatri Vittal
Saalai Munaikalil Thuritha Unavukal
Vaangi Unnum Vaadikai Kaati Vittal
Koocham Konda Thendralaa
Female : ………………………
Male : Ival Aayul Neenda Minnalaa
Female : ……………………….
Male : Unaketra Aanaga Ennai Maatri Kondenae
Male : Aw…oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
{ Satru Tholaivilae Avalmugam Paarthen
Angae Tholainthavan Naanae } (2)
Male : Naana Naana Naana Nananaa
Naana Naana Naana Nananaa
Naana Naana Naana Nananaa
Male : Pesum Azhakinai Ketu Rasithida
Pagal Neram Mothamaai Kazhithenae
Thoongum Azhaginai Paarthu Rasithida
Iravellam Kanvizhithu Kidapenae
Paniyil Sendraal Un Mugam En Melae Neerai Irankum
Ooh… Thalai Saaithu Paarthalae Thadumari Ponenae
Male : Lala Laala Lala Lala Laala
Oh …lala Laala Lala Lala Laala
Male : { Satru Tholaivilae Avalmugam Paarthen
Angae Tholainthavan Naanae } (2)
Whistling : …………………………….
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
ஆண் : ………………………………
ஆண் : { ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம் } (2)
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே
ஆண் : ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
பெண் : ………………………………
ஆண் : இவள் ஆயுள்
நீண்ட மின்னலா
பெண் : ………………………………
ஆண் : உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டேனே
ஆண் : அவ் ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
ஆண் : ………………………………
ஆண் : பேசும் அழகினை
கேட்டு ரசித்திட பகல் நேரம்
மொத்தமாய் கழித்தேனே
தூங்கும் அழகினை பாா்த்து
ரசித்திட இரவெல்லாம் கண்
விழித்து கிடப்பேனே பனியில்
சென்றால் உன் முகம் என் மேலே
நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து
பாா்த்தேனே தடுமாறி போனேனே
ஆண் : ………………………………
ஆண் : { சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)
விஷ்லிங் : ………………………………