
Album: Naan Adimai Illai
Artists: S. Janaki, Chorus
Music by: Vijay Anand
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Naan Adimai Illai
Artists: S. Janaki, Chorus
Music by: Vijay Anand
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And Chorus
Music By : Vijay Anand
Female : Oru Jeevan Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Un Paadal Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Ooyaamal Isaikkindrathu
Chorus : Haa…aaa…aaa..haa…aa…
Female : Iru Kannilum
Chorus : Haa…aaa…aaa..
Female : Un Gnyaabagam
Chorus : Haa…aaa…aaa..
Female : Urangaamal Irukkindrathu
Chorus : Haa…aaa…aaa..haa..aa…
Female : Paasangalum Bandhangalum
Pirithaalum Piriyaadhathu
Kaalangalum Nerangalum
Kalaithaalum Kalaiyaadhathu
Female : Ammaaa….ammaaa….ammaaa
Ammaaa….ammaaa….ammaaa
Chorus : Haa…aaa…aaa…(4)
Female : Paar Amma
Chorus : Haa…aaa…aaa..
Female : Paravaikkum
Chorus : Haa…aaa…aaa..
Female : Paasangal Irukkindrathu…uu..uu..
Female : Parandhodi…
Chorus : Haa…aaa…aaa..
Female : Irai Thaedi…
Chorus : Haa…aaa…aaa..
Female : Pillaikku Kodukkindrathu
Female : Siru Pillai Naan Seitha Paavam Enna
Chorus : Haa…aaa…aaa..
Female : En Meedhu Thaan Konda Kobam Enna
Chorus : Haa…aaa…aaa..
Female : Paalootta Thaan Nee Illaiyae
Thaalaatta Thaan Thaai Illaiyae
Female : Ammaaa….ammaaa….
Thaviyaai Thavithen Thaniyae
Female : Oru Jeevan Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Un Paadal Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Ooyaamal Isaikkindrathu
Chorus : Haa…aaa…aaa..haa Aa
Chorus : Haa…aaa…aaa…(4)
Female : Nee Thaanae
Chorus : Haa…aaa…aaa..
Female : Pala Maadham
Chorus : Haa…aaa…aaa..
Female : Madi Meedhu
Sumanthaai Ammaa..aa..aa..
Female : Naan Vandhu
Chorus : Haa…aaa…aaa..
Female : Unai Theda
Chorus : Haa…aaa…aaa..
Maraivaaga Irunthaaiyammaa
Female : Naan Thaan Amma Undhan
Pillai Chelvam
Chorus : Haa…aaa…aaa..
Female : Nee Thaan Amma Endhan
Pesum Deivam
Chorus : Haa…aaa…aaa..
Female : Kaanaamalae Thozhuven Amma
Kanden Indru Azhudhen Amma
Female : Ammaa Nee Thaan
Anaithaal Adhu Thaan Inbam
Female : Oru Jeevan Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Un Paadal Thaan
Chorus : Haa…aaa…aaa..
Female : Ooyaamal Isaikkindrathu
Chorus : Haa…aaa…aaa..haa…aa…
Female : Iru Kannilum
Chorus : Haa…aaa…aaa..
Female : Un Gnyaabagam
Chorus : Haa…aaa…aaa..
Female : Urangaamal Irukkindrathu
Chorus : Haa…aaa…aaa..haa..aa…
Female : Paasangalum Bandhangalum
Pirithaalum Piriyaadhathu
Kaalangalum Nerangalum
Kalaithaalum Kalaiyaadhathu
Female : Ammaaa….ammaaa….ammaaa
Ammaaa….ammaaa….ammaaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பெண் : ஒரு ஜீவன்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உன் பாடல்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : ஓயாமல் இசைக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஹா….ஆ…..
பெண் : இரு கண்ணிலும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உன் ஞாபகம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உறங்காமல் இருக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஹா….ஆ……
பெண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
பெண் : அம்மா…….அம்மா…….அம்மா……
அம்மா…….அம்மா…….அம்மா……
பெண் : பார் அம்மா
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : பறவைக்கும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : பாசங்கள் இருக்கின்றது…..ஊ…..ஊ…..
பெண் : பறந்தோடி
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : இரைத்தேடி
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : பிள்ளைக்கு கொடுக்கின்றது
பெண் : சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : பாலூட்டத்தான் நீ இல்லையே
தாலாட்டத்தான் தாய் இல்லையே
பெண் : அம்மா அம்மா
தனியாய் தவித்தேன் தனியே
பெண் : ஒரு ஜீவன்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உன் பாடல்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : ஓயாமல் இசைக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஹா….ஆ…..
குழு : ஹா…..ஆஅ…..ஆஅ….(4)
பெண் : நீ தானே
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : பல மாதம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : மடி மீது
சுமந்தாய் அம்மா…….ஆஅ….ஆ…..
பெண் : நான் வந்து
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உனைத்தேட
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
மறைவாக இருந்தாய் அம்மா
பெண் : நான்தானம்மா உந்தன்
பிள்ளைச் செல்வம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : நீதானம்மா எந்தன்
பேசும் தெய்வம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
காணாமலே தொழுவேன் அம்மா
கண்டேன் இன்று அழுதேன் அம்மா
பெண் : அம்மா நீதான்
அணைத்தால் அதுதான் இன்பம்
பெண் : ஒரு ஜீவன்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உன் பாடல்தான்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : ஓயாமல் இசைக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஹா….ஆ…..
பெண் : இரு கண்ணிலும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உன் ஞாபகம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : உறங்காமல் இருக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஹா….ஆ……
பெண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
பெண் : அம்மா…….அம்மா…….அம்மா……
அம்மா…….அம்மா…….அம்மா……