Album: Orkut Penne
Artists: Delphie Marsh, Sneha Deborah
Music by: Juevin Singh
Lyricist: Micheal Macedo
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Orkut Penne
Artists: Delphie Marsh, Sneha Deborah
Music by: Juevin Singh
Lyricist: Micheal Macedo
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Delphie Marsh And Sneha Deborah
Music By : Juevin Singh
Male : {Tuuuu Rap Pap
Tuuuu Rap Paap Tuu Rap Pap
Tuuuu Rap Pap
Tuuuu Rap Paap Turuu Rap Pap} (2)
Male : Hey Angae Paaradi Pennae
Nee En Kaadhali Kannae
Vaa En Cappuchino Ponnae
En Vaazhkaiyilae Vandhu Vitta Vinnae
Male : Tuuuu Rap Pap
Tuuuu Rap Paap Tuu Rap Pap
Tuuuu Rap Pap
Tuuuu Rap Paap Turuu Rap Pap
Male : Hey Hey Kitta Konjam Vaadi
Nee En Manam Pugundha Lady
Vaa En Heartu Kulla Baby
Unna Kooti Kittu Poven Oorusuthi
Male : En Cuppu Cake Baby
My Kutty Cute Lady
Vandhaa Vaadi
En Hearta Nokki Podi
Male : Hoo Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Hoo Ho Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Male : Oh My Girl You Are My Heart
I Love You So Much
Still Waiting For Your Love Girl
My Honey Bunch
You Touch My Heart And Muscle
Love You Till Ever Old
I Think Of You Bully You
Baby I Keep Loving You
Female : Unnai Vittu Thooram Poga Maaten
Un Kangal Thedum Enai Thaanae
Unnai Paarthu Paarthu Sirithenae
Nenju Kulla Vechu Rasithenae
Female : Unnai Paartha Pinbu
Unnoda Kaadhal Vandhu
Imaiyaai Nenjil Vizhunthen
Male : Thoarthi Oodi Vanthu
Daily Kaadhalithu
Unakaaga Kaathiruppen
Female : En Kaadhal Kutty Nee
Love Bird Height Nee
Ennoda Spider Man Nee Thaanae
Male : FM Tune Nee
Potato Chipsum Nee
Unnoda Dairy Milk Naan Thaanae
Male : Orkut Pennae
En Cute Kanane
Mei Mattum Podhumaadi
Unnai Thaaane
Endrum Naanae
Feel Panni Paaduvendiii…
Male : Hoo Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Hoo Ho Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Male : Hoo Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Hoo Ho Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Male : Orkut Pennae
En Cute Kanane
Mei Mattum Podhumaadi
Unnai Thaaane
Endrum Naanae
Feel Panni Paaduvendiii…
Male : Hoo Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
Hoo Ho Hoho Hooo
Hoo Hoo Hoho Hoo
பாடகர்கள் : டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா
இசையமைப்பாளர் : ஜுவின் சிங்
ஆண் : {டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்} (2)
ஆண் : ஹே அங்கே பாரடி பெண்ணே
நீ என் காதலி கண்ணே
வா என் கேப்பிசினோ பொண்ணே
என் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே
ஆண் : டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
ஆண் : ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி
நீ என் மனம் புகுந்த லேடி
வா என் ஹார்ட்டு குள்ள பேபி
உன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி
ஆண் : என் கப்பு கேக் பேபி
மை குட்டி க்யூட் லேடி
வந்தா வாடி
என் ஹார்ட நோக்கி போடி
ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஆண் : ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட்
ஐ லவ் யூ ஸோ மச்
ஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள்
மை ஹனி பன்ச்
யூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில்
லவ் யூ டில் எவர் ஓல்டு
ஐ திங் ஆப் யூ புல்லி யூ
பேபி ஐ கீப் லவ்விங் யூ
பெண் : உன்னை விட்டு தூரம் போக மாட்டேன்
உன் கண்கள் தேடும் எனை தானே
உன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே
நெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே
பெண் : உன்னை பார்த்த பின்பு
உன்னோட காதல் வந்து
இமையாய் நெஞ்சில் விழுந்தேன்
ஆண் : தொரத்தி ஓடி வந்து
டெய்லி காதலித்து
உனக்காக காத்திருப்பேன்
பெண் : என் காதல் குட்டி நீ
லவ் பேர்டு ஹைட்டு நீ
என்னோட ஸ்பைடர் மேன் நீ தானே
ஆண் : எப் எம் ட்யூன் நீ
பொட்டேடோ சிப்சும் நீ
உன்னோட டைரி மில்க் நான் தானே
ஆண் : ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி…..
ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஆண் : ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி…..
ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ