Album: Attu
Artists: Bobo Shashi
Music by: Bobo Shashi
Lyricist: Yuki Praveen
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Attu
Artists: Bobo Shashi
Music by: Bobo Shashi
Lyricist: Yuki Praveen
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Bobo Shashi
Music By : Bobo Shashi
Chorus : ……………………….
Male : Ora Kannaal Ennai Paathaalae
Yedho Yedho Ennai Maayam Seithaalae
Enakkul Kaadhal Thandhaalae
Thandhaalae Thandhaalae
Chorus : ……………………….
Male : Ora Kannaal Ennai Paathaalae
Yedho Yedho Ennai Maayam Seithaalae
Enakkul Kaadhal Thandhaalae
Thandhaalae Thandhaalae
Male : Urugudhae Manam Ye Ke Ye
Parakkuren Vinnil Ye Ke Ke
Malarudhae Mugam Ye Ke Ye
Vandhadhae Kaadhal Ye Ye Ye..
Chorus : Ora Kannaal Ennai Paathaalae
Yedho Yedho Ennai Maayam Seithaalae
Male : Vidhiyaal Unnai Kanden
Vizhiyil Unnai Konden
Iravu Pagalaaga
Imaigal Moodaamal
Unnai Naan Paarkiren
Male : Nodigal Noolaagudhae
Enakkul Poo Pookkudhae
Yaarum Illaadha
Nerangal Kooda
Un Kural Ketkudhae
Chorus : Idhayam ..idhayam
Male : Adhu Unnaalae Unnaalae
Naalthorum Thiththikkum Thaenaagudhae
Chorus : Irundhum…. Irundhum
Male : Unnai Paarkaadha Nerangal
Ayyaiyo Adhu Yeno Thee Moottuthae
Male : Idhuthaanaa Idhuthaanaa
Kaadhal Nilai Enbatho…
Male : Nadai Orr Vidham Aaguthae
Mozhiyum Thadumaarudhae
Ulagam Ariyaadha Kuzhandhai Aagindren
Nee En Arugil Nindraal
Male : Inaiya Kulir Kaattrai Pol
Ullukkul Uruvaaguthae
Ooril Illaadha Vetkam Unargindren
Ne En Edhiril Vandhaal
Chorus : Medhuvaa Medhuvaa
Male : En Paerai Nee Sonnaale Azhagagum
Adhukooda Nee Sollvathaal
Chorus : Thaniyaa Thaniyaa
Male : Naan Irundhaalum Thaniyaaga Naanillai
Enakkullae Nee Vandhathaal
Male : Idhuthaanaa Idhuthaanaa
Kaadhal Nilai Enbatho
Male : Ora Kannaal Ennai Paathaalae
Yedho Yedho Maayam Seithaalae
Enakkul Kaadhal Thandhaalae
Thandhaalae Thandhaalae
பாடகர் : போபோ ஷாஷி
இசையமைப்பாளர் : போபோ ஷாஷி
குழு : …………………….
ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே
குழு : …………………….
ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே
ஆண் : உருகுதே மனம்
யே கி யே பறக்குறேன்
விண்ணில் யே கி கி
மலருதே முகம் யே கி
யே வந்ததே காதல் யே
யே யே
குழு : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே
ஆண் : விதியால் உன்னை
கண்டேன் விழியில் உன்னை
கொண்டேன் இரவு பகலாக
இமைகள் மூடாமல் உன்னை
நான் பார்க்கிறேன்
ஆண் : நொடிகள் நூலாகுதே
எனக்குள் பூ பூக்குதே யாரும்
இல்லாத நேரங்கள் கூட உன்
குரல் கேட்குதே
குழு : இதயம் இதயம்
ஆண் : அது உன்னாலே
உன்னாலே நாள்தோறும்
தித்திக்கும் தேனாகுதே
குழு : இருந்தும் இருந்தும்
ஆண் : உன்னை பார்க்காத
நேரங்கள் அய்யய்யோ அது
ஏனோ தீ மூட்டுதே
ஆண் : இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ
ஆண் : நடை ஓர் விதம்
ஆகுதே மொழியும்
தடுமாறுதே உலகம்
அறியாத குழந்தை
ஆகின்றேன் நீ என்
அருகில் நின்றால்
ஆண் : இனிய குளிர்
காற்றை போல் உள்ளுக்குள்
உருவாகுதே ஊரில் இல்லாத
வெட்கம் உணர்கின்றேன் நீ
என் எதிரில் வந்தால்
குழு : மெதுவா மெதுவா
ஆண் : என் பேரை நீ
சொன்னாலே அழகாகும்
அதுகூட நீ சொல்வதால்
குழு : தனியா தனியா
ஆண் : நான் இருந்தாலும்
தனியாக நான் இல்லை
எனக்குள்ளே நீ வந்ததால்
ஆண் : இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ
ஆண் : ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே