Album: Padikkadavan
Artists: K.J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Padikkadavan
Artists: K.J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K.J. Yesudas
Music By : Ilayaraja
Male : Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani
Male : {Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani} (2)
Male : Pacha Kozhanthainu
Paalooti Valarthen
Paala Kudichiputtu
Pambaagha Kothuthadi
Male : Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani
Male : Yethu Bandha Paasam
Ellaam Veli Vesam
Kaasu Panam Vandha
Nesam Sila Maasam
Sinthinen Ratham Sinthinen
Athu Ellaam Veen Thaano
Veppilai Karu Veppilai
Athu Yaaro Naan Thaanoo
Male : Yen Veetu Kannu Kutti
Ennoda Mallu Katti
En Maarbil Muttuthadi
Kanmani En Kanmani
Thee Patta Kaayathila
Thael Vandhu Kottuthadi
Kanmani Kanmani
Male : Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani
Male : Netru Ivan Yeni Indru Ivan Gnyaani
Aalaa Karai Serthu Aadum Indha Thoni
Sonthamae Oru Vaanavil
Andha Varnam Konja Neram
Bandhamae Mullaanathaal
Indha Nenjil Oru Baaram
Male : Panam Kaasa Kandu Putta
Puli Kooda Pulla Thinnum
Kalikaalam Aachuthadi
Kanmani En Kanmani
Adangaatha Kaalai Onnu
Adimaadaa Ponathadi
Kanmani Kanmani
Male : Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani
Male : Pacha Kozhanthainu
Paalooti Valarthen
Paala Kudichiputtu
Pambaagha Kothuthadi
Male : Oora Therinjikitten..
Ulagam Purinjikitten
Kanmani En Kanmani
Gnyaanam Porandhiruchu
Naalum Purinjiruchu
Kanmani En Kanmani
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி
ஆண் : { ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி } (2)
ஆண் : பச்ச கொழந்தையின்னு
பாலூட்டி வளா்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி
ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம் சிந்தினேன்
ரத்தம் சிந்தினேன் அது
எல்லாம் வீண்தானோ
வேப்பிலை கருவேப்பிலை
அது யாரோ நான் தானோ
ஆண் : என் வீட்டு
கன்னுக்குட்டி என்னோட
மல்லுக்கட்டி என் மார்பில்
முட்டுதடி கண்மணி என்
கண்மணி தீப்பட்ட காயத்துல
தேள் வந்து கொட்டுதடி
கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி
ஆண் : நேற்று இவன்
ஏணி இன்று இவன்
ஞானி ஆளக்கரை சேர்த்து
ஆடும் இந்த தோணி
சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்ச
நேரம் பந்தமே முள்ளானதால்
இந்த நெஞ்சில் ஒரு பாரம்
ஆண் : பணம் காசக்கண்டு
புட்டா புலி கூட புள்ள
தின்னும் கலி காலம்
ஆச்சுதடி கண்மணி என்
கண்மணி அடங்காத காள
ஒன்னு அடி மாடா போனதடி
கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி
ஆண் : பச்ச கொழந்தையின்னு
பாலூட்டி வளா்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி