Oora Kakka Song Lyrics - Varuthapadatha Valibar Sangam

Oora Kakka Song Poster

Album: Varuthapadatha Valibar Sangam

Artists: Sivakarthikeyan, Anthony Dasan

Music by: D. Imman

Lyricist: Yugabharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Oora Kakka Song Lyrics - English & Tamil


Oora Kakka Song Lyrics in English

Singers : Sivakarthikeyan And Anthony Dasan


Music By : D. Imman


Male : Jillaavooru Dhindukallu
Sinnaalam Patti Pakkam Sollu
Namma Silukkuvar Patti Singam
Sembu Kalakkaatha Thangam
Adhu Vachiruppatho
Varuthapadaatha Valibar Sangam


Male : Annae Anbukku Annai Theresa
Chorus : Ahaa
Male : Arivukku Abdul Kalaam
Chorus : Ohoo
Male : Adakkathula Nelson Mandela
Chorus : Adadada


Male : Namma Bose Pandi Annae
Kudutha Ainooru
Chorus : Aamaa
Male : Anju Latchama Nenachukittu
Chorus : Aamaa
Male : Namma Alli Nagarathu Adiya
Konjam Adichu Thaan Kaattuvoma


Male : Oora Kaakka Undaana Sangam
Uyirai Kudikka Uruvaana Sangam
Illa Ithu Illa
Naanga Ellaarum Vilaiyaattu Pulla


Female : Varuthapadaatha Vaalibar Sangam
Ivainga Varuthapadaatha Vaalibar Sangam


Male : Needhi Nermai Kaakkindra Sangam
Nenja Nimirthi Poraadum Sangam
Illai Ithu Illa
Ithukku Mela Naa Ennaththa Solla


Female : Varuthapadaatha Vaalibar Sangam
Ivainga Varuthapadaatha
Vaalibar Sangam


Male : Hahahahahah


Male : Aazham Theriyaama Kaala Vachu
Adiyum Sarukkiruvom


Male : Hey Ooru Naduvula Banner Vachi
Pattaiya Kilappiruvom


Male : Pora Vazhi Povom
Perum Pulliya Pola Than Vaazhvom


Male : Kanda Edathula Panthala Poduvom
Kaasu Panathukku Sandaiya Poduvom
Sanda Nadakkaiyil Kattaya Poduvom
Santhadi Saakula Aattaya Poduvom
Naanga


Male : Adukku Mozhiyil Vasanam Pesuvom
Azhagu Ponnunna Kavitha Solluvom
Inainja Kaadhala Pirikka Ennuvom
Engala Naangalae Pugazhnthu Thalluvom
Naanga ..


Male : Sema Vaalu Seiyum Settaiku
Kidayaathu Rule-lu
Sontha Veettukkae Adangaatha Aalu


Female : Varuthapadaatha Vaalibar Sangam
Male : Inga Paaru
Female : Ivainga Varuthapadatha
Vaalibar Sangam
Male : Kondruven Paathukko


Chorus : …………………………..


Male : Modhum Puliyaaga Lanthadippom
Muraicha Payanthuruvom
Apparam
Neram Theriyaama Thoongiruvom


Male : Modhum Puliyaaga Lanthadippom
Muraicha Payanthuruvom


Male : Hey Neram Theriyaama Thoongiruvom
Neraiya Pesiruvom


Male : Veyil Adikkuthu Mazhai Adikkuthu
Alai Adikkuthu Puyal Adikkuthu
Para Parakkuthu Kuru Kurukkuthu
Paruva Ponnunna Shock Adikkuthu
Yenga …


Male : Kodi Parakkuthu Vedi Vedikkuthu
Kulunga Kulunga Kili Sirikkuthu
Parai Adikkuthu Thavul Adikkuthu
Mansukkullaara Mani Adikkuthu
Naanga..


Male : Sema Vaalu Seiyum Settaiku
Kidaiyaathu Rule-lu
Sontha Veettukkae Adangaatha Aalu


Female : Varuthapadaatha Vaalibar Sangam
Male : Adiyae Aaththaa
Female : Ivainga Varuthapadatha
Vaalibar Sangam
Male : Inimae Ellaam Appadi Thaan



Oora Kakka Song Lyrics in Tamil

பாடகர்கள் : சிவகர்த்திகேயன் மற்றும் அந்தோனி தாசன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : சில்லாவூரு திண்டுகல்லு
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ
வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண் : அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
குழு : ஆஹா
ஆண் : அறிவுக்கு அப்துல் கலாம்
குழு : ஓஹோ
ஆண் : அடக்கத்துல நெல்சன் மண்டேலா
குழு : அடடடா

ஆண் : நம்ம போஸ்பாண்டி
அண்ணே குடுத்த ஐந்நூற
குழு : ஆமா
ஆண் : அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
குழு : ஆமா
ஆண் : நம்ம அல்லி நகரத்து அடிய
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா

ஆண் : ஊற காக்க உண்டான சங்கம்
உயிரை குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

பெண் : வருத்தப்படாத வாலிபர்
சங்கம்
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண் : நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல

பெண் : வருத்தப்படாத வாலிபர்
சங்கம்
இவைங்க வருத்தப்படாத
வாலிபர் சங்கம்

ஆண் : ஹஹஹஹஹா

ஆண் : ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்

ஆண் : ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்

ஆண் : போற வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

ஆண் : கண்ட எடத்துல பந்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம்
நாங்க

ஆண் : அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க

ஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு
கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

பெண் : வருத்தப்படாத வாலிபர்
சங்கம்
ஆண் : இங்க பாரு
பெண் : இவைங்க வருத்தப்படாத
வாலிபர் சங்கம
ஆண் : கொன்றுவேன் பாத்துக்கோ

குழு : ………………………

ஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்
முரைச்சா பயந்துருவோம்
அப்பறம்
நேரம் தெரியாம தூங்கிருவோம்

ஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்
முரைச்சா பயந்துருவோம்

ஆண் : நேரம் தெரியாம
தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்

ஆண் : வெயில் அடிக்குது மழை அடிக்குது
அலை அடிக்குது புயல் அடிக்குது
பற பறக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது
ஏங்க

ஆண் : கொடி பறக்குது வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது தவுல் அடிக்குது
மனசுக்குள்ளார மணி அடிக்குது
நாங்க

ஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு
கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

பெண் : வருத்தப்படாத வாலிபர்
சங்கம்
ஆண் : அடியே ஆத்தா
பெண் : இவைங்க வருத்தப்படாத
வாலிபர் சங்கம்
ஆண் : இனிமே எல்லாம் அப்படி தான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Paakatha Paakatha lyrics
  • Paakatha Paakatha Varuthapadatha Valibar Sangam Tamil song lyrics
  • Paakatha Paakatha lyrics in Tamil
  • Tamil song lyrics Paakatha Paakatha
  • Paakatha Paakatha full lyrics
  • Paakatha Paakatha meaning
  • Paakatha Paakatha song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...