Album: Kanni Raasi
Artists: Sathyaprakash, Kalyani Nair
Music by: Vishal Chadrasekhar
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanni Raasi
Artists: Sathyaprakash, Kalyani Nair
Music by: Vishal Chadrasekhar
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Sathyaprakash And Kalyani Nair
Music By : Vishal Chadrasekhar
Female : Ahaaa..aaahaaa..aaa…
Mmm..hmmm…mm…hmmm
Male : Onkitta Ennamo Irukku
Adha Ottu Mothamaaga
Vandhu Kaattadi Enakku
Male : Aadiya Marandha
Aavani Edhukku
Aippasi Mazhai Thaan
Naan Ini Unakku
Aasaiyil Nee Nanaiya
Aanenae Kirukku
Female : Onkitta Ennamo Irukku
Adha Ottu Mothamaaga
Vandhu Kaattanum Enakku
Female : Aadiya Marandha
Aavani Edhukku
Aippasi Mazhai Thaan
Naan Ini Unakku
Aasaiyil Nee Nanaiya
Aanenae Kirukku
Male : Hmm Hhmm Mm Mmm
Haa…aaa…aa..hmm Mmm Mm
Male : Saaraaya Mazhaiya
Poovae Nee Pozhiya
Yeratha Bodhai Yerum Enakku
Female : Yedhedho Ariya
Pooraavum Theriya
Thalladurenae Naanum Adhukku
Male : Kummiruttu Velaiyila
Chimminiya Nee Irukka
Yekka Chakka Aasa
Ennai Anaikkuthae
Female : Sooda Nee Kodhicha
Sollaama Parichaa
Paasaangum Pannamaatten
Paaiyaiyum Virichaa
Male : Onkitta Ennamo Irukku
Adha Ottu Mothamaaga
Vandhu Kaattadi Enakku
Female : Vaanoda Nelavum
Vaayoda Unavum
Seraama Pona Seidhi Irukka
Male : Eerezhu Ulagam
Illadha Pozhuthum
Unkooda Vaazhven Naanum Serukka
Female : Uchchi Thottu
Paadham Varai
Eppozhuthum Un Nenaippu
Appalaththa Pola Ennai Norukkuthae
Male : Thaana Nee Izhuthaa
Thaambulam Koduthaa
Venaannu Solla Maatten
Vaangippen Karuthaa
Female : Hmm Hhmm Mm Mmm
Haa…aaa…aa..hmm Mmm Mm
Male : Hmm Hhmm Mm Mmm
Hmm Mm Mm..hmm Mmm Mm
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் கல்யாணி நாயர்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பெண் : ஆஹா….ஆஆஹா…..ஆஅ….
ம்ம்ம்ம்….ஹ்ம்ம்ம்….ம்ம்….ஹ்ம்ம்
ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு
ஆண் : ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு
பெண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டனும் எனக்கு
பெண் : ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : சாராய மழைய
பூவே நீ பொழிய
ஏறாத போதை ஏறும் எனக்கு
பெண் : ஏதேதோ அறிய
பூராவும் தெரிய
தள்ளாடுறேனே நானும் அதுக்கு
ஆண் : கும்மிருட்டு வேளையில
சிம்மினியா நீ இருக்க
எக்க சக்க ஆசை
என்னை அனைக்குதே
பெண் : சூடா நீ கொதிச்சா
சொல்லாம பறிச்சா
பாசாங்கும் பண்ணமாட்டேன்
பாயயும் விரிச்சா
ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு
பெண் : வானோட நெலவும்
வாயோட உணவும்
சேராம போன சேதி இருக்கா
ஆண் : ஈரேழு உலகம்
இல்லாத பொழுதும்
உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா
பெண் : உச்சி தொட்டு
பாதம் வரை
எப்பொழுதும் உன் நினைப்பு
அப்பளத்த போல என்னை நொறுக்குதே
ஆண் : தானா நீ இழுத்தா
தாம்பூலம் கொடுத்தா
வேணான்னு சொல்லமாட்டேன்
வாங்கிப்பேன் கருத்தா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்……ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்