Album: Deiveega Raagangal
Artists: S. Janaki, P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Deiveega Raagangal
Artists: S. Janaki, P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And P. Jayachandran
Music By : M. S. Vishwanathan
Male : Oduvathu Azhagu Radham
Theduvathu Iniya Mugam
Kannae Kalyaana Pennallavoo
Male : Oduvathu Azhagu Radham
Theduvathu Iniya Mugam
Kannae Kalyaana Pennallavoo
Female : Kudai Pidikkum Sevvaanam
Padai Edukkum Kodi Malargal
Kudai Pidikkum Sevvaanam
Padai Edukkum Kodi Malargal
Kanna Kannodu Kannallavooo
Male : {Ngyaana Kalaiyennum Angam
Kaadhal Thamizh Isai Mandram
Aanandha Melam Minnal Pon Vannam} (2)
Female : Ilamaiyin Kanavu Valara Valara Ninaithaen
Male : Thirumagal Ninaivu Malara Malara Anaithaen
Female : Iruvarin Uravu Ezhudhi Ezhudhi Mudithaen
Male : Kannae Engengum Sangeethamae
En Kannae Engengum Sangeethamae
Female : Kudai Pidikkum Sevvaanam
Padai Edukkum Kodi Malargal
Kanna Kannodu Kannallavooo
En Kanna Kannodu Kannallavooo
Female : {Thendral Ennidam Valaiyum
Thaenum Sengani Malaiyum
Neeyaagi Vandha Neram Aanandham} (2)
Male : Thirumana Magalae Unadhu Idhazhgal Inimai
Female : Uruvaaga Silaiyae Inimai Niraindha Thanimai
Male : Thanimaiyil Irundhaal Kanavan Manaivi Adimai
Female : Kannaa Meettungal En Veenaiyai
En Kannaa Meettungal En Veenaiyai
Male : Oduvathu Azhagu Radham
Theduvathu Iniya Mugam
Kannae Kalyaana Pennallavoo
En Kannae Kalyaana Pennallavoo
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ
ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ
பெண் : குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….
ஆண் : {ஞானக் கலையெனும் அங்கம்
காதல் தமிழ் இசை மன்றம்
ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்} (2)
பெண் : இளமையின் கனவு வளர வளர நினைத்தேன்
ஆண் : திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன்
பெண் : இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன்
ஆண் : கண்ணே எங்கெங்கும் சங்கீதமே
என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே…
பெண் : குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….
என் கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….
பெண் : {தென்றல் என்னிடம் வளையும்
தேனும் செங்கனி மலையும்
நீயாகி வந்த நேரம் ஆனந்தம்} (2)
ஆண் : திருமண மகளே உனது இதழ்கள் இனிமை
பெண் : உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை
ஆண் : தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை
பெண் : கண்ணா மீட்டுங்கள் என் வீணையை….
என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை….
ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ
என் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ