Album: Iruttu
Artists: Syan, Anjana Rajagopalan, Shilpa Natarajan
Music by: Girishh
Lyricist: Mohan Rajan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Iruttu
Artists: Syan, Anjana Rajagopalan, Shilpa Natarajan
Music by: Girishh
Lyricist: Mohan Rajan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : Syan, Anjana Rajagopalan And Shilpa Natarajan
Music By : Girishh
Female : ……………………………..
Female : O Variyaa O Variyaa
Nee Thiriyaa…
En Adharangal Thee Poriyaa…aa…aa…
Male : Un Karuvizhi Theda
Un Karuvizhi Theda Soodera
Viral Neeludhu Pennae
Un Idayai Thazhuvi Kodiyaai Padara
Male : Un Valaivugal Aada
Un Valaivugal Aada Thadumaara
Uyir Yengudhu Kannae
Un Idhazhai Parugi Sudaraai Eriya
Female : O Variyaa O Variyaa..aa…aa..
Naan Thiriyaa…
Un Adharangal Thee Poriyaa…
Female : Vaayodu Vaai Vaithu
Vaai Moodu Nee Saithu
Manjathil Machathai
Nee Enni Paarkka Vaa
Uchathin Veppathil
Naam Ottikondaal
Peraasai Peyaadudhae
Male : Podhum Un Punnagai Podhum
Mezhugena Vaa Urugida Vendum
Nam Vervayin Thuliyadhu Kadalaena
Thondrum… Thondrum…
Yengum Nam Viralgalum Engum
Pazhagida Manam Marubadi Yengum
Nam Udaladhu Karayena Alayaena
Modhum… Modhum…
Female : O Variyaa O Variyaa
Nee Thiriyaa…
En Adharangal Thee Poriyaa…aa…aa…
Female : En Mutham Theeradhu
Male : Konjaadha… Kenjaadhaa…
Oru Manjam Illayae
Female : Perinbam Thoongadhu
Male : Anjaadha… Minjaadha…
Oru Kaamam Illayae
Female : Unnodu Serndhu… Ondraga
Male : Konjaadha… Kenjaadha…
Anjaadha… Minjaadhaa
Female : Nam Meththai Vetkam Kolla
Male : Kooda… Nam Iru Udal Kooda
Nam Udayadhu Tholaivinil Theda
Kannedhirae Kasadara Kaamam Aada…
Aada Vendaam… Idhu Mudindhida Vendaam…
Iru Udalum Pirindhida Vendaam
Indreno Pudhidhaai Irukkudhu
Inbam… Pennae…
Female : ………………………………………
பாடகர்கள் : சயன், அஞ்சனா ராஜகோபாலன்
மற்றும் ஷில்பா நடராஜன்
இசையமைபாளர் : கிரிஷ்
பெண் : ………………………………………
பெண் : ஓ…….வரியா ஓ வரியா……..ஆ…..
நீ…….திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..ஆ…..ஆ….
ஆண் : உன் கருவிழி தேட
உன் கருவிழி தேட சூடேற
விரல் நீளுது பெண்ணே
உன் இடையய் தழுவி கொடியாய் படர
ஆண் : உன் வளைவுகள் ஆட
உன் வளைவுகள் ஆட தடுமாற
உயிர் ஏங்குது கண்ணே
உன் இதழை பருகி சுடராய் எரிய
ஆண் : ஓ……..வரியா ஓ வரியா……ஆஅ……
நான்……திரியா
உன் அதரங்கள் தீ பொறியா…..
பெண் : வாயோடு வாய் வைத்து
வாய் மூடு நீ சாய்த்து
மஞ்சத்தில் மச்சத்தை
நீ எண்ணி பார்க்க வா
உச்சத்தின் வெப்பத்தில்
நாம் ஒட்டிக்கொண்டால்
பேராசை பேயாடுதே
ஆண் : போதும் உன் புன்னகை போதும்
மெழுகென வா உருகிட வேண்டும்
நம் வேர்வையின் துளியது கடலென
தோன்றும்…. தோன்றும்….
ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும்
பழகிட மனம் மறுபடி ஏங்கும்
நம் உடலது கரையென அலையென
மோதும்…..மோதும்….
பெண் : ஓ…..வரியா ஓ வரியா….ஆ……
நீ……..திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..
பெண் : என் முத்தம் தீராது
ஆண் : கொஞ்சாத…….கெஞ்சாத
ஒரு மஞ்சம் இல்லையே
பெண் : பேரின்பம் தூங்காது
ஆண் : அஞ்சாத…மிஞ்சாத…..
ஒரு காமம் இல்லையே
பெண் : உன்னோடு சேர்ந்து…..ஒன்றாக
ஆண் : கொஞ்சாத……கெஞ்சாத…..
அஞ்சாத……மிஞ்சாத…..
பெண் : நம் மெத்தை வெட்கம் கொள்ள
ஆண் : கூட…..நம் இரு உடல்கூட
நம் உடையது தொலைவினில் தேட
கண்ணெதிரே கசடற காமம் ஆட…..
ஆட வேண்டாம்…..இது முடிந்திட வேண்டாம்
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்
இன்றேனோ புதியதாய் இருக்குது
இன்பம்…..பெண்ணே….
பெண் : ………………………………………