Album: Nenjil Or Aalayam
Artists: P.B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nenjil Or Aalayam
Artists: P.B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
 Singer : P.B. Sreenivas
Music By : Vishwanathan-Ramamoorthy
Male : {Ninaippathellaam Nadanthuvittaal
Deivam Yethumillai…
Nadanthathaiyae Ninaiththirunthaal
Amaithi Endrumillai…} (2)
Male : Mudintha Kadhai Thodarvathillai
Iraivan Yettinilae…
Thodarntha Kadhai Mudivadhillai
Manithan Veettinilae…
Male : Ninaippathellaam Nadanthuvittaal
Deivam Yethumillai…
Nadanthathaiyae Ninaiththirunthaal
Amaithi Endrumillai…
Male : {Aayiram Vaasal Idhayam
Athil Aayiram Ennangal Udhayam
Yaaro Varuvaar Yaaro Iruppaar
Varuvathum Povathum Theriyaathu..} (2)
Male : Oruvar Mattum Kudiyirunthal
Thunbam Yethumillai..
Ondrirukka Ondru Vanthaal
Endrum Amaithiyillai…
Male : Ninaippathellaam Nadanthuvittaal
Deivam Yethumillai…
Nadanthathaiyae Ninaiththirunthaal
Amaithi Endrumillai..
Male : {Engae Vazhkkai Thodangum Athu
Engae Evvitham Mudiyum..
Idhuthaan Paathai.. Idhuthaan Payanam
Enbathu Yaarukkum Theriyaathu…} (2)
Male : Paathaiyellaam Maarivarum
Payanam Mudinthuvidum..
Maaruvathai Purinthu Kondaal
Mayakkam Thelinthuvidum…
Male : Ninaippathellaam Nadanthuvittaal
Deivam Yethumillai…
Nadanthathaiyae Ninaiththirunthaal
Amaithi Endrumillai..
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : { நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை } (2)
ஆண் : முடிந்த கதை
தொடர்வதில்லை இறைவன்
ஏட்டினிலே தொடர்ந்த கதை
முடிவதில்லை மனிதன்
வீட்டினிலே
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை
ஆண் : { ஆயிரம் வாசல்
இதயம் அதில் ஆயிரம்
எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ
இருப்பார் வருவதும்
போவதும் தெரியாது } (2)
ஆண் : ஒருவர் மட்டும்
குடியிருந்தால் துன்பம்
ஏதுமில்லை ஒன்றிருக்க
ஒன்று வந்தால் என்றும்
அமைதியில்லை
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை
ஆண் : { எங்கே வாழ்க்கை
தொடங்கும் அது எங்கே
எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது } (2)
ஆண் : பாதை எல்லாம்
மாறி வரும் பயணம்
முடிந்துவிடும் மாறுவதை
புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை