Album: Netrikann
Artists: Poorvi Koutish
Music by: Girishh Gopalakrishnan
Lyricist: Vignesh Shivan
Release Date: 05-08-2021 (06:59 PM)
Album: Netrikann
Artists: Poorvi Koutish
Music by: Girishh Gopalakrishnan
Lyricist: Vignesh Shivan
Release Date: 05-08-2021 (06:59 PM)
Paarthavai Maranthu Pogalam
Padhaikum Paavangal Seidhorin Bimbangal Pogathe
Paavaiyin Paarvai Pogalam
Irukkum Kayangal Kovangal Eppodhum Aarathe
Naam Kann Moodiye Kidappadhal
Kottangal Nee Podathe
Unnai Indru Verodu Thaan
Pidunga Pogindren Naane
Kaanadha Yaavaiyum Kann Moodi Kaana Vendum Enbadharkaaga
Moodamal Vazhgira Kann Ondru Ennidathil Ulladhu
Netrikann Eppodhum Moodathu
Netrikann Eppodhum Saagadhu
Netrikann Kutrangal Thaangadhu
Netrikann Ennalum Thorkadhu
Netrikann!!!
Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkave Ingu Evarum Illai
Narigalai Erikkum Thirakka Vendum
Netrikann Ondrai, Netrikann Ondrai
Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkave Ingu Evarum Illai
Narigalai Erikkum Thirakka Vendum
Netrikann Ondrai, Netrikann Ondrai
Moorgathil Muzhgi Ullen Indru
Theeratha Seetram Innum Undu
Por Seiyum Aavalodu Ingu Kaathiruppen
Nenjil Krodham Kondhu Indru
Aagayam Indru Aarvamodu
Unnai Thooki Sendru Sutterikka Kaathirukka
Boolagam Thandha Veerathodu
Unnai Kolla Naan Nindrurikka
Kaanadha Yaavaiyum Kann Moodi Kaana Vendum Enbadharkaaga
Moodamal Vazhgira Kann Ondru Ennidathil Ulladhu
Netrikann Eppodhum Moodathu
Netrikann Edraigum Saagadhu
Netrikann Kutrangal Thaangadhu
Netrikann Ennalum Thorkadhu
Netrikann!!!
Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkave Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai, Netrikann Ondrai
Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkave Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai, Netrikann Ondrai
பாடகி : பூர்வி கௌடிஷ்
இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பெண் : பார்த்தவை மறந்து போகலாம்
பதைக்கும் பாவங்கள் செய்தோரின்
பிம்பங்கள் போகாதே
பாவையின் பார்வை போகலாம்
இருக்கும் காயங்கள் கோபங்கள்
எப்போதும் ஆறாதே
பெண் : நாம் கண்மூடியே கிடப்பதால்
கொட்டங்கள் நீ போடாதே
உன்னை இன்று வேரோடு தான்
பிடுங்க போகின்றேன் நானே
பெண் : காணாத யாவையும்
கண் மூடி காண
வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது
பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் எப்போதும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது
பெண் : நெற்றிக்கண்
பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை
பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை
பெண் : மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று
தீராது சீற்றம் இன்னும் உண்டு
போர் செய்யும் ஆவலோடு இங்கு
காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று…
பெண் : ஆகாயம் இன்று ஆர்வமோடு
உன்னை தூக்கி சென்று
சுட்டெரிக்க காத்திருக்க
பூலோகம் தந்த வீரத்தோடு
உன்னை கொல்ல நான் நின்றிருக்க
பெண் : காணாத யாவையும் கண் மூடி
காண வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது
பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது
பெண் : நெற்றிக்கண்…
பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை
பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை….