Album: Sabatham
Artists: Sirkazhi Govindarajan, L. R. Eswari
Music by: G. K. Venkatesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sabatham
Artists: Sirkazhi Govindarajan, L. R. Eswari
Music by: G. K. Venkatesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sirkazhi Govindarajan And L. R. Eswari
Music By : G. K. Venkatesh
Male : Aiyanaarae Aiyanaarae
Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Female : Manjal Alli Vaithom Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Chorus : Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Male : Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Male : Kannal Kandaal Munnal Nindru
Karunai Vazhangum Aiyaavae Nalla
Karunai Vazhangum Aiyaavae
Chorus : Nalla Karunai Vazhangum Aiyaavae
Male : Kaiyaal Vanangi Ullam Urugi
Kanindhu Nindrom Aiyaavae
Ullam Kanindhu Nindrom Aiyaavae
Chorus : Ullam Kanindhu Nindrom Aiyaavae
Female : Pottodu Poovodu Vaazha
Chorus : Naangal Vaazha
Female : Undhan Kovilai Naadi Vandhom Aiyanaarae
Chorus : Undhan Kovilai Naadi Vandhom Aiyanaarae
Female : Ilaiyilae Pooveduthu
Udalilae Azhagu Kuthi
Thalaiyile Thaanga Vandhom Aiyanaarae
Chorus : Thalaiyile Thaanga Vandhom Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Male : Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Male : Enniya Ennam Nadanthu Vittaal
Aiyaa Unakku Idamillai
Chorus : Aiyaa Unakku Idamillai
Male : Ilaithavargal Vizhunthu Vittaal
Unadhu Vilakkil Oliyillai
Chorus : Unadhu Vilakkil Oliyillai
Male : Punniyam Ellam Thottru Vittaal
Kovilukku Porul Illai
Chorus : Kovilukku Porul Illai
Poi Illadha Meiyanaarae
Boomi Kaakkum Aiyanaarae
Poi Illadha Meiyanaarae
Boomi Kaakkum Aiyanaarae
Aiyanaarae Aiyanaarae
Aiyanaarae Aiyanaarae
Aiyanaarae Aiyanaarae
Aiyanaarae Aiyanaarae
Male : Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Nenjukku Needhi Undu Aiyanaarae
Ingae Neeyundu Kaavalundu Aiyanaarae
Female : Manjal Alli Vaithom Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Chorus : Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
Enga Mangalam Kaakka Vendum Aiyanaarae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
ஆண் : அய்யனாரே அய்யனாரே…….
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
பெண் : மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
குழு : எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
ஆண் : நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
ஆண் : கண்ணால் கண்டால் முன்னால் நின்று
கருணை வழங்கும் ஐயாவே நல்ல
கருணை வழங்கும் ஐயாவே
குழு : நல்ல கருணை வழங்கும் ஐயாவே
ஆண் : கையால் வணங்கி உள்ளம் உருகி
கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
குழு : உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
பெண் : பொட்டோடு பூவோடு வாழ
குழு : நாங்கள் வாழ
பெண் : உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
குழு : உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
பெண் : இலையிலே பூவெடுத்து
உடலிலே அலகு குத்தி
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
குழு : தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
ஆண் : நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
ஆண் : எண்ணிய எண்ணம் நடந்து விட்டால்
ஐயா உனக்கு இடமில்லை
குழு : ஐயா உனக்கு இடமில்லை
ஆண் : இளைத்தவர்கள் விழுந்து விட்டால்
உனது விளக்கில் ஒளியில்லை
குழு : உனது விளக்கில் ஒளியில்லை
ஆண் : புண்ணியம் எல்லாம் தோற்று விட்டால்
கோவிலுக்குப் பொருளில்லை
குழு : கோவிலுக்குப் பொருளில்லை
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
ஆண் : நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
பெண் : மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
குழு : எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே