Nenjil Maamazhai Song Lyrics - Nimir

Nenjil Maamazhai Song Poster

Album: Nimir

Artists: Haricharan, Shweta Mohan

Music by: Ajaneesh Loknath

Lyricist: Thamarai

Release Date: 10-06-2020 (02:55 PM)

Nenjil Maamazhai Song Lyrics - English & Tamil


Nenjil Maamazhai Song Lyrics in English

Singers : Haricharan And Shweta Mohan


Music By : Ajaneesh Loknath


Male : Nenjil Maamazhai..
Nenjil Maamazhai..
Thandhu Vaanam Koothaada..
Konjum Thaamarai..
Konjum Thaamarai..
Vandhu Engum Poothaada..


Male : Yethanai Naal
Yethanai Naal Paarppadhu..
Yetti Nindru
Yetti Nindru Kaaivathu..
Kalla Kural Paadal Ullae Odudhu
Kanmoodi Kanmoodi
Kaathoram Paadudhu..


Male : Nenjil Maamazhai..
Nenjil Maamazhai..
Thandhu Vaanam Koothaada..
Konjum Thaamarai..
Konjum Thaamarai..
Vandhu Engum Poothaada..


Female : Vaanathil Yethanai Naal
Paarppadhu..
Andraadam Vandhu Paarkka
Yengudhu..
Female : Vaaraamal Pogum Naatkal
Veenn Yena
Vambaaga Sandai Poda
Vaaikkudhu


Male : Sollaponaal En Naatkalai..
Vannam Poosi Thandhavalum Needhaan..
Thullal Illaa En Paarvayil..
Thoondil Meenaai Vandhavalum Needhaan..


Male : Yethanai Naal
Yethanai Naal Paarppadhu..
Yetti Nindru
Yetti Nindru Kaaivathu..
Kalla Kural Paadal Ullae Odudhu
Kanmoodi Kanmoodi
Kaathoram Paadudhu..


Male : Nenjil Maamazhai..
Nenjil Maamazhai..
Thandhu Vaanam Koothaada..


Female : Haa….haaaa…haaa..haa…aa..


Female : Paasaangu Seidhadhellaam
Podhumae..
Raasaavai Thedi Kangal
Odumae..


Female : Rosaappoo Maalai Rendu
Vendumae..
Pesaamal Maatrikolla
Thondrumae..


Male : Penngal Illaa En Veetilae..
Paadham Vaithu Neeyum Vara Vendum..
Thendral Illa En Thottathil..
Unnaal Thaanae Kaatru Varum Meendum..


Male : Yethanai Naal
Yethanai Naal Paarppadhu..
Yetti Nindru
Yetti Nindru Kaaivathu..
Kalla Kural Paadal Ullae Odudhu
Kanmoodi Kanmoodi
Kaathoram Paadudhu..


Male : Nenjil Maamazhai..
Nenjil Maamazhai..
Thandhu Vaanam Koothaada..
Konjum Thaamarai..
Konjum Thaamarai..
Vandhu Engum Poothaada..


Male : Yethanai Naal
Yethanai Naal Paarppadhu..
Yetti Nindru
Yetti Nindru Kaaivathu..
Kalla Kural Paadal Ullae Odudhu
Kanmoodi Kanmoodi
Kaathoram Paadudhu..



Nenjil Maamazhai Song Lyrics in Tamil

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : ஹரி சரண்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

பெண் : வானத்தில் எத்தனை
நாள் பார்ப்பது அன்றாடம் வந்து
பார்க்க ஏங்குது
பெண் : வாராமல் போகும்
நாட்கள் வீணே என வம்பாக
சண்டை போட வைக்குது

ஆண் : சொல்லப் போனால்
என் நாட்களை வண்ணம் பூசி
தந்தவளும் நீதான் துள்ளல்
இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும்
நீதான்

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட

பெண் : ஹா ஹா
ஹா ஹா ஆ

பெண் : பாசாங்கு
செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள்
ஓடுமே

பெண் : ரோசாப்பூ
மாலை ரெண்டு
வேண்டுமே பேசாமல்
மாற்றிக் கொள்ள தோன்றுமே

ஆண் : பெண்கள் இல்லா
என் வீட்டிலே பாதம் வைத்து
நீயும் வர வேண்டும் தென்றல்
இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று
வரும் மீண்டும்

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Epodhum Unmael Nyabagam lyrics
  • Epodhum Unmael Nyabagam Nimir Tamil song lyrics
  • Epodhum Unmael Nyabagam lyrics in Tamil
  • Tamil song lyrics Epodhum Unmael Nyabagam
  • Epodhum Unmael Nyabagam full lyrics
  • Epodhum Unmael Nyabagam meaning
  • Epodhum Unmael Nyabagam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...