Album: Desingu Raja
Artists: Harini, P. Unnikrishnan
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Desingu Raja
Artists: Harini, P. Unnikrishnan
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Unnikrishnan And Harini
Music By : D. Imman
Male : Nelaavattam Nethiyilae..
Nenjukuzhi Mathiyila
Orae Oru Mutham Vaiyen Kosala
Andha Muthathukku Eeda
Tharen Kaadhala…
Female : Kedaa Vetti Pongaiyilae..
Keppa Kazhi Kindaiyila
Orae Oru Mutham Vacha Podhala
Andha Muthathukku Eedu
Illa Oorula
Male : Nelavattam…..nenjukuzhi
Chorus : ……………………………………………..
Female : Kollaiya Kootta Pazhagunen
Koodatha Kootta Pazhagunen
Ungala Kootta Pazhagalayae Munnadi
Neenga Kollaiya Koota Varuvigalo Pinnadi
Male : Vethala Madikka Pazhagunen
Vettiya Madikka Pazhagunen
Maranthida Pazhagalayae Munnadi
Nee Pudava Madikka Kilamburiyae Ennadi
Nee Pudava Madikka Kilamburiyae Ennadi
Female : Nelaavattam Nethiyilae..
Nenjukuzhi Mathiyila
Orae Oru Mutham Vacha Podhala
Andha Muthathukku Eedu
Illa Oorula
Male : Nelavattam…..nenjukuzhi
Chorus : ……………………………………..
Female : Vengayam Narukka Pazhagunen
Velleri Narukka Pazhagunen
Ungala Narukka Pazhagalayae Munnadi
Neenga Odamba Narukka Varuvathenna Appadi
Male : Kattil Vaanga Pazhagunen
Methaiya Vaanga Pazhagunen
Urangida Pazhagalayae Munnadi
Nee Usura Vaangi Tholaikiriyae Yammadi
Nee Usura Vaangi Tholaikiriyae Yammadi
Male : Nelaavattam Nethiyilae..
Nenjukuzhi Mathiyila
Orae Oru Mutham Vaiyen Kosala
Andha Muthathukku Eeda
Tharen Kaadhala…
Female : Kedaa Vetti Pongaiyilae..
Keppa Kazhi Kindaiyila
Orae Oru Mutham Thandha Podhala
Andha Muthathukku Eedu
Illa Oorula
Andha Muthathukku Eedu
Illa Oorula
Chorus : …………………………………………..
பாடகி : ஹரிணி
பாடகா் : பி. உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக்
குழி மத்தியில ஒரே
ஒரு முத்தம் வையேன்
கோசல அந்த முத்தத்துக்கு
ஈடா தாரேன் காதல
பெண் : கெடா வெட்டி
பொங்கையிலே கேப்பக்
கழி கிண்டையில ஒரே
ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல
ஆண் : நெலா வட்டம்
நெஞ்சுக் குழி
குழு : ………………………….
பெண் : கொல்லைய
கூட்ட பழகுனேன்
கூட்டத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே
முன்னாடி நீங்க கொல்லைய
கூட்ட வருவீகளோ பின்னாடி
ஆண் : வெத்தல மடிக்க
பழகுனேன் வேட்டிய
மடிக்க பழகுனேன் மறந்திட
பழகலையே முன்னாடி நீ
புடவ மடிக்க கிளம்புறியே
என்னடி நீ புடவ மடிக்க
கிளம்புறியே என்னடி
பெண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக் குழி
மத்தியில ஒரே ஒரு முத்தம்
வச்சா போதல அந்த முத்தத்துக்கு
ஈடு இல்ல ஊருல
ஆண் : நெலா வட்டம்
நெஞ்சுக் குழி
குழு : ………………………….
பெண் : வெங்காயம் நறுக்க
பழகுனேன் வெள்ளரி நறுக்க
பழகுனேன் உங்கள நறுக்க
பழகலையே முன்னாடி நீங்க
ஒடம்ப நறுக்க வருவதென்ன
அப்பாடி
ஆண் : கட்டில் வாங்க
பழகுனேன் மெத்தைய
வாங்க பழகுனேன் உறங்கிட
பழகலையே முன்னாடி நீ உசுர
வாங்கி தொலைக்கிறியே யம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி
ஆண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக்
குழி மத்தியில ஒரே
ஒரு முத்தம் வையேன்
கோசல அந்த முத்தத்துக்கு
ஈடா தாரேன் காதல
பெண் : கெடா வெட்டி
பொங்கையிலே கேப்பக்
கழி கிண்டையில ஒரே
ஒரு முத்தம் தந்த போதல
அந்த முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல அந்த
முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல
குழு : ………………………….