
Album: Jananam
Artists: Chinmayi, Harish Raghavendra
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jananam
Artists: Chinmayi, Harish Raghavendra
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Harish Raghavendra And Chinmayi
Music By : Bharathwaj
Male : Neethaanae En Melae
Mudhalil Kaiyai Veithaai
Female : Thana Na Thana Na….
Female : Neethaanae En Melae
Mudhalil Kannai Veithaai
Female : Thana Na Thana Na….
Male : Neethaanae En Kannil
Mudhalil Kaadhal Veithaai
Female : Neethaanae En Nenjil
Mudhalil Aasai Veithaai
Male : Thodaamal Thodaathae
Kollaamal Kollaathae
Female : Killaamal Killaathae
Thallaathae Ho
Male : Neethaanae En Melae
Mudhalil Kaiyai Veithaai
Female : Neethaanae En Melae
Mudhalil Kannai Veithaai
Chorus : ……………………
Male : Kannathai Mudhalil Thottathu
Neethaanae Neethaanae
Kai Viralai Mudhalil Kadithathu
Neethaanae Neethaanae
Female : Thana Na Thana Na
Thana Na Naaa…
Female : Kaadhugalil Mudhalil Kudainthathu
Neethaanae Neethaanae
Kazhuthadiyil Mudhalil Pudhainthathu
Neethaanae Neethaanae
Male : Aththumeeral Seithathu
Mudhalil Neethaanae
Aadai Meeral Sonnathu
Neethaanae Neethaanae
Female : Paithiyam Aanathu Neethaanae
Paithiyam Aanathu Neethaanae
Male : Vaithiyam Aanathum Neethaanae
Vaithiyam Aanathum Neethaanae
Male : Thodaamal Thodaathae
Kollaamal Kollaathae
Female : Killaamal Killaathae
Thallaathae Ho
Male : Neethaanae En Melae
Mudhalil Kaiyai Veithaai
Female : Neethaanae En Melae
Mudhalil Kannai Veithaai
Chorus : …………………………..
Male : Muththangal Pidikkaathendraai
Poithaanae Poithaanae
Vetkam Thaan Varuthae Endraai
Poithaanae Poithaanae
Female : Thookamthaan Illaiyendraal
Poithaanae Poithaanae
Kanavil Naan Vandhen Endraai
Poithaanae Poithaanae
Male : Aasai Illai Engiraai
Adada Poithaanae
Female : Kavithai Nooru Solkiraai
Ellaamae Poithaanae
Male : Thottaal Muraippathu Poithaanae
Thollai Enbathu Poithaanae
Female : Uyirae Enbathum Poithaanae
Unakkul Enbathum Poithaanae
Male : Thodaamal Thodaathae
Kollaamal Kollaathae
Female : Killaamal Killaathae
Thallaathae Ho
Male : Neethaanae En Melae
Mudhalil Kaiyai Veithaai
Female : Thana Na Thana Na….
Female : Neethaanae En Melae
Mudhalil Kannai Veithaai
Female : Thana Na Thana Na….
Male : Neethaanae En Kannil
Mudhalil Kaadhal Veithaai
Female : Neethaanae En Nenjil
Mudhalil Aasai Veithaai
Male : Thodaamal Thodaathae
Kollaamal Kollaathae
Female : Killaamal Killaathae
Thallaathae Ho
Male : Neethaanae En Melae
Mudhalil Kaiyai Veithaai
Female : Neethaanae En Melae
Mudhalil Kannai Veithaai
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
பெண் : தன னானா தன னானா
பெண் : நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
பெண் : தன னானா தன னானா
ஆண் : நீதானே என் கண்ணில்
முதலில் காதல் வைத்தாய்
பெண் : நீதானே என் நெஞ்சில்
முதலில் ஆசை வைத்தாய்
ஆண் : தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
பெண் : கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ….
ஆண் : நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
பெண் : நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
குழு : …………………………
ஆண் : கன்னத்தை முதலில் தொட்டது
நீதானே நீதானே
கை விரலை முதலில் கடித்தது
நீதானே நீதானே
பெண் : தன னானா தன னானா
தன னானா தன னானா
பெண் : காதுகளில் முதலில் குடைந்தது
நீதானே நீதானே
கழுத்தடியில் முதலில் புடைந்தது
நீதானே நீதானே
ஆண் : அத்துமீறல் செய்தது
முதலில் நீதானே
ஆடை மீறல் சொன்னது
நீதானே நீதானே
பெண் : பைத்தியம் ஆனது நீதானே
பைத்தியம் ஆனது நீதானே
ஆண் : வைத்தியம் ஆனதும் நீதானே
வைத்தியம் ஆனதும் நீதானே
ஆண் : தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
பெண் : கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ….
ஆண் : நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
பெண் : நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
குழு : ………………………..
ஆண் : முத்தங்கள் பிடிகாதென்றாய்
பொய்தானே பொய்தானே
வெட்கம்தான் வருதே என்றாய்
பொய்தானே பொய்தானே
பெண் : தூக்கம்தான் இல்லையென்றால்
பொய்தானே பொய்தானே
கனவில் நான் வந்தேன் என்றாய்
பொய்தானே பொய்தானே
ஆண் : ஆசை இல்லை என்கிறாய்
அடடா பொய்தானே
பெண் : கவிதை நூறு சொல்கிறாய்
எல்லாமே பொய்தானே
ஆண் : தொட்டால் முறைப்பது பொய்தானே
தொல்லை என்பது பொய்தானே
பெண் : உயிரே என்பதும் பொய்தானே
உனக்குள் என்பதும் பொய்தானே
ஆண் : தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
பெண் : கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ….
ஆண் : நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
பெண் : தன னானா தன னானா
பெண் : நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
பெண் : தன னானா தன னானா
ஆண் : நீதானே என் கண்ணில்
முதலில் காதல் வைத்தாய்
பெண் : நீதானே என் நெஞ்சில்
முதலில் ஆசை வைத்தாய்
ஆண் : தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
பெண் : கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ…..
ஆண் : நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
பெண் : நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்