
Album: Kalai Arasi
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kalai Arasi
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer :Â T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Neela Vaana Pandhalin Keezhae
Nilamadandhai Madiyin Melae
Kaaladhevan Arasaangam Nadakkudhadaa
Avan Kattalaiyil Ivvulagam Kidakkudhadaa
Male : Neela Vaana Pandhalin Keezhae
Nilamadandhai Madiyin Melae
Kaaladhevan Arasaangam Nadakkudhadaa
Avan Kattalaiyil Ivvulagam Kidakkudhadaa
Male : Kaadu Malai Vayalgal Ellaam
Kalanjiyangal Aagumadaa
Aa…aaa…aaa Oo Oo Oo Ooo Oo…
Kaadu Malai Vayalgal Ellaam
Kalanjiyangal Aagumadaa
Paadugindra Kadalum Neruppum
Padai Varisai Aagumadaa
Male : Neela Vaana Pandhalin Keezhae
Nilamadandhai Madiyin Melae
Kaaladhevan Arasaangam Nadakkudhadaa
Avan Kattalaiyil Ivvulagam Kidakkudhadaa
Male : Sooriyanai Pandhaadi
Suzhalvadhu Thaan Naatkaladaa
Aa…aaa…aaa Oo Oo Oo Ooo Oo…
Sooriyanai Pandhaadi
Suzhalvadhu Thaan Naatkaladaa
Kaariyamaai Kaattrum Mazhaiyum
Kadamai Seiyum Aatkaladaa Hoi…
Male : Neela Vaana Pandhalin Keezhae
Nilamadandhai Madiyin Melae
Kaaladhevan Arasaangam Nadakkudhadaa
Avan Kattalaiyil Ivvulagam Kidakkudhadaa
Male : Pirandhavargal Irandhidavae
Pottu Vaithaan Oru Sattam
Pirandhavargal Irandhidavae
Pottu Vaithaan Oru Sattam
Irandhavargal Pizhaikka Innum
Iyattravillai Maru Sattam
Male : Neela Vaana Pandhalin Keezhae
Nilamadandhai Madiyin Melae
Kaaladhevan Arasaangam Nadakkudhadaa
Avan Kattalaiyil Ivvulagam Kidakkudhadaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
ஆண் : நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
ஆண் : காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
ஆ……ஆஆ…..ஆ……ஓ ஓஒ ஓ ஓஒ ஓ……
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
பாடுகின்ற கடலும் நெருப்பும்
படை வரிசையாகுமடா
ஆண் : நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
ஆண் : சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
ஆ……ஆஆ…..ஆ……ஓ ஓஒ ஓ ஓஒ ஓ……
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
காரியமாய் காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஹோய்….
ஆண் : நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
ஆண் : பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு சட்டம்…ஓ…..
ஆண் : நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா