
Album: Raja 1972
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Raja 1972
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : O… Raajaa…
Male : Raajaa
Female : O… Raajaa…
Female : Nee Vara Vendum Endru
Edhir Paarthen
Nee Vara Vendum Endru
Edhir Paarthen
Varum Vazhi Dhorum Undhan
Mugam Paarthen
Female : Nee Vara Vendum Endru
Edhir Paarthen
Varum Vazhi Dhorum Undhan
Mugam Paarthen
Kaalam Kadandhaal Enna Raajaa
Kaadhal Kavidhai Sollu Raajaa
Male : Nee Varuvaai Yena
Naan Kaathirundhen
Varum Vazhi Dhorum
Unnai Paarthirundhen
Kaathu Kidappadhil Inbam Undu
Kaakka Vaippadhil Sugam Undu
Kaathu Kidappadhil Inbam Undu
Kaakka Vaippadhil Sugam Undu
Male : Konja Neram Ennai Thaalaattu
Female : Konjum Podhum Ennai Paaraattu
Male : Konja Neram Ennai Thaalaattu
Female : Konjum Podhum Ennai Paaraattu
Male : Inbathai Iruvarum Kondu Varuvom
Female : Kollaiyil Iruvarum Pangu Peruvom
Male : Kaadhalai Inaithadhu Jaadhagamae
Kaadhalum Namakkini Saadhagamae
Kaadhalai Inaithadhu Jaadhagamae
Kaadhalum Namakkini Saadhagamae
Female : Un Manamum Gunamum Naadagam
Male : Un Madiyinil Naanoru
Kuzhandhai Kuzhandhai
Female : Nee Vara Vendum Endru
Edhir Paarthen
Varum Vazhi Dhorum Undhan
Mugam Paarthen
Kaalam Kadandhaal Enna Raajaa
Kaadhal Kavidhai Sollu Raajaa
Female : Vairamemdrae Enai Nee Paadu
Male : Vaangi Kolven Adhai Kaiyodu
Female : Vairamemdrae Enai Nee Paadu
Male : Vaangi Kolven Adhai Kaiyodu
Female : Thandhadhu Pirarukku Theriyaadhu
Male : Sandhitha Ragasiyam Puriyaadhu
Female : Naalaiyum Manam Unnai Thaedi Varum
Naan Tharum Aanadham Kodi Perum
Naalaiyum Manam Unnai Thaedi Varum
Naan Tharum Aanadham Kodi Perum
Male : Un Manamum Gunamum Naadagam
Female : Un Madiyinil Naanoru
Kuzhandhai Kuzhandhai
Female : Nee Vara Vendum Endru
Edhir Paarthen
Varum Vazhi Dhorum Undhan
Mugam Paarthen
Male : Kaathu Kidappadhil Inbam Undu
Kaakka Vaippadhil Sugam Undu
Female : Aahaa… Aahaa… Aahaa… Aahaa…
Both : Aahaa… Aahaa… Aahaa… Aahaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஓ… ராஜா…
ஆண் : ராஜா
பெண் : ஓ… ராஜா…
பெண் : நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
ஆண் : நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
ஆண் : கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
பெண் : கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
ஆண் : கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
பெண் : கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
ஆண் : இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
பெண் : கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
ஆண் : காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
பெண் : உன் மனமும் குணமும் நாடகம்
ஆண் : உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
பெண் : வைரமென்றே எனை நீ பாடு
ஆண் : வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
பெண் : வைரமென்றே எனை நீ பாடு
ஆண் : வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
பெண் : தந்தது பிறருக்கு தெரியாது
ஆண் : சந்தித்த ரகசியம் புரியாது
பெண் : நாளையும் மனம் உன்னை தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
நாளையும் மனம் உன்னை தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
ஆண் : உன் மனமும் குணமும் நாடகம்
பெண் : உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
ஆண் : காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
பெண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…
இருவர் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…