Album: Anandhapurathu Veedu
Artists: Swetha, Vinith, Aaryana Nd Kithika
Music by: Ramesh Krishna
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anandhapurathu Veedu
Artists: Swetha, Vinith, Aaryana Nd Kithika
Music by: Ramesh Krishna
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Swetha, Vinith, Aaryana Nd Kithika
Music By : Ramesh Krishna
Male : Aaaa…aaaa…
Hahahahahahaha
Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Male : Pettrathu Ellaam
Thanthayin Aasaanthaanae
Pettravar Ellaam
Pillaiyin Maanavanthaanae
En Vayathai Naan Tharuven Ullapadi
Un Manathai Thaa Maganae Nallapadi
Chorus : Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Male : Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Male : Pullodu
Nee Nadanthodu
Siru Poo Kandaal
Nee Pariththodu
Male : Thadai Alla
Naan Unnodu
Oru Thadam Pottu
Nee Munneru
Female : Sollodu Porul Pola
Sollaamal Ilaippaaru
Female : Kannaalae Kandaalae Nambaathae
Porthuirru
Male : Un Moolaikkum Nenjukkum Pakkathil
Mudivedu
Chorus : Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Male : Valainthaalthaan
Kazhi Vil Aagum
Oh Ho Vilainthaalthaan
Payir Nel Aagum
Female : Vilaiyaattu
Udal Panthaagum
Nee Vilaiyaadu
Uyir Natpaagum
Male : Sittaaga Viththodu
Aagaayam Thottaadu
Male : Neerottam Illaamal Aarillai
Odivaa
Female : Hey Kondaattam Illaamal
Vaazhvillai Vaazha Vaa
Chorus : Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Male : Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Female : Oh Pettrathu Ellaam
Annaiyin Aasaanthaanae
Pettravai Ellaam
Pillaiyin Maanavithaanae
Male : En Vayathai Naan Tharuvaen
Ullapadi
Female : Un Manathai Thaa Maganae
Nallapadi
Chorus : Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Male : Nee Nee
Innoru Thanthai
Female : Naan Naan
Un Oru Pillai
பாடகர்கள் : ஸ்வேதா, வினித்,
ஆர்யன் மற்றும் கித்திகா
இசை அமைப்பாளர் : ரமேஷ் கிருஷ்ணன்
ஆண் : ஆஆ…..ஆஆ……
ஹாஹஹஹாஹ்
நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
ஆண் : பெற்றது எல்லாம்
தந்தையின் ஆசான் தானே
பெற்றவர் எல்லாம்
பிள்ளையின் மாணவன் தானே
ஆண் : என் வயதை நான் தருவேன்
உள்ளபடி
உன் மனதை தா மகனே
நல்லபடி
குழு : டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
ஆண் : நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
ஆண் : புல்லோடு நீ நடந்த்தோடு
சிறு பூ கண்டால் நீ பறித்தோடு
தடை இல்லை நான் உன்னோடு
ஒரு தடம் போட்டு நீ முன்னேறு
பெண் : சொல்லோடு பொருள் போல
சொல்லாமல் இளைப்பாறு
பெண் : கண்ணாலே கண்டாலே
நம்பாதே பொறுத்திரு
ஆண் : உன் மூளைக்கும் நெஞ்சுக்கும்
பக்கத்தில் முடிவெடு
குழு : டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
ஆண் : வளைந்தால்தான்
கழி வில் ஆகும்
ஓ ஹோ விளைந்தால் தான்
பயிர் நெல் ஆகும்
பெண் : விளையாட்டு
உடல் பந்தாகும்
நீ விளையாடு
உயிர் நட்பாகும்
ஆண் : சிட்டாக வித்தொடு
ஆகாயம் தொட்டாடு
ஆண் : நீரோட்டம் இல்லாமல்
ஆறில்லை ஓடிவா
பெண் : ஹே கொண்டாட்டம் இல்லாமல்
வாழ்வில்லை வாழ வா
குழு : டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
ஆண் : நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
பெண் : ஹோ பெற்றது எல்லாம்
அன்னையின் ஆசான் தானே
பெற்றவை எல்லாம்
பிள்ளையின் மாணவி தானே
ஆண் : என் வயதை நான் தருவேன்
உள்ளபடி
பெண் : உன் மனதை தா மகனே
நல்லபடி
குழு : டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
ஆண் : நீ நீ இன்னொரு தந்தை
பெண் : நான் நான் உன் ஒரு பிள்ளை